இந்த ஆண்டின் கடைசி காலாண்டில் அரச ஊழியர்களுக்கு கூடுதல் கொடுப்பனவு வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.
சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி பொருளாதார நிலைமையை மதிப்பிட்டு இந்த கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுப்பதாக...
இலங்கையில் அதிகளவான விவாகரத்து மற்றும் பராமரிப்பு வழக்குகளுக்கு சட்ட உதவி கோரியுள்ளதாக இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், குடும்ப வன்முறை தொடர்பான குடும்ப வன்முறையின் கீழ் தாக்கல் செய்யப்படும் வழக்குகளுக்கு சட்ட...
கடந்த 7ஆம் திகதி கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் நடத்திய போராட்டத்தை கலைக்க வந்த இராணுவத்தினரின் கைகளில் இரும்பு மற்றும் மரத்தடிகள் இருந்ததா என்பதை கண்டறிய இலத்திரனியல் தடயவியல்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷவின் (சிச்சி) கடனட்டையிலிருந்து சுமார் 400 டொலர்கள் திருடப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நாரஹேன்பிட்டி பொலிஸார் நேற்று (09) கொழும்பு மேலதிக நீதவான்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படுவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய சமூக வலைத்தளங்களில் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த அவர், 'அந்தத் தேர்தல் பிள்ளையார் திருமணம் போன்றது' என குறிப்பிட்டுள்ளார்.
நியூசிலாந்து...
துறைமுக ஊழியர் ஒருவரின் சம்பளம் 171,000 ரூபா என துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்திருந்தார்.
".. அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிராக துறைமுக...
இன்று வரை ஒரு முட்டை கூட நாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் இன்று(08) தெரிவித்தார்.
முட்டை இறக்குமதிக்காக உலகின் அதிகூடிய சான்றிதழை இலங்கை கோரியுள்ளதாகவும், அந்த சான்றிதழின்...
வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் (Luong Cuong) அழைப்பின் பேரில் வியட்நாமிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நாளை (06) ஹோ...
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில்மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு மாணவர்கள் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளனர்.
இதையடுத்து குறித்த மாணவர்கள் விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குற்றப்...
தலைமறைவாகியுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மற்றும் மில்ரோய் பெரேரா ஆகியோரை கைது செய்யுமாறு நீதவான் பகிரங்க பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
குறித்த 2 சந்தேகநபர்களும்...