அரசாங்கத்துடன் இணைந்துள்ள முன்னணி கட்சித் தலைவர்கள் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வருகின்ற நிலையில் தற்போதைய நெருக்கடி நிலை குறித்து முக்கிய கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த...
நாட்டில் கடந்த 02 மாதங்களில் மூன்றாவது தடவையாக மீண்டும் அரிசி விலை அதிகரித்துள்ளதாக கொழும்பு புறக்கோட்டை அரிசி விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி நாடு அரிசி 15 ரூபாவினாலும், சம்பா அரிசி 10 ரூபாவினாலும்,...
குறுகிய காலத்தில் மீண்டும் உள்ளூர் சந்தையில் எரிவாயு விலையை உயர்த்த வேண்டியிருக்கும் எனவும் விலைகளை உயர்த்தாமல் உலக சந்தையில் நிலையாக இருப்பது கடினம் எனவும் லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
எதிர்காலத்தில்...
4 அமைச்சுப் பொறுப்புகளில் மாற்றம் மேற்கொள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக அரசின் உள்ளக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் செவ்வாய்கிழமை இந்த அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது கெஹெலிய ரம்புக்வெல்ல, டலஸ் அழகப்பெரும,...
அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகத் தலைவர் பஷில் ராஜபக்ஷ, எதிர்வரும் 6ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பஷில் ராஜபக்ஷ, அன்றைய தினமே...
நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மாரடைப்புக்கு சிகிச்சைப் பெறுவதற்காகவே அவர் இவ்வாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, “ஸ்டென்ட்” அறுவை சிகிச்சை செய்ய...
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினரால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துகொள்வதா? இல்லையா? என்பது தொடர்பில் இன்று (05) நடைபெறும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது.
பாராளுமன்றம் தொடர்பிலான...
நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்சில் நடந்து வருகிறது.
இதில் முதல் இன்னிங்சில் முறையே...
நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் 36 மணி நேரத்தில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி மேல்...
சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், அனுபவங்களைத் தேடிச் செல்லும் உலகில், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாக இன்னும் கவர்ச்சிகரமானதாக மாற்ற நாம் பாடுபட...