ஆணாக பிறந்து பெண்களாக இருக்கும் திருநங்கைகள் சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது.
பெண் வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஒன்பது மாத ஆலோசனை செயல்முறைக்குப் பிறகு இந்த முடிவை எடுத்துள்ளதாக...
தேசிய கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலைவர் பிரமோத்ய விக்கிரமசிங்கவிடம் இன்று (21) 5 மணிநேர வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாகவும், எதிர்வரும் திங்கட்கிழமை பிரமோத்ய விக்கிரமசிங்க மீண்டும் அழைக்கப்படுவார் எனவும் விளையாட்டு குற்றங்களைத் தடுப்பதற்கான...
ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் நேர விரயத்தை தடுக்க புதிய முறையை அறிமுகப்படுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தீர்மானித்துள்ளது.
அதற்கேற்ப ஆட்டத்தின் வேகத்தை ஒழுங்குபடுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடவடிக்கை எடுக்க உள்ளது.
இரண்டு...
19 வயதுக்குட்பட்டோருக்கான 2024 உலகக் கிண்ணத்தை இலங்கையில் இருந்து தென்னாப்பிரிக்காவுக்கு மாற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தீர்மானித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட்டில் நிலவும் நிர்வாக நிச்சயமற்ற தன்மையை கருத்தில் கொண்டு ஐசிசி இந்த முடிவை...
போட்டியின் அனைத்து சவால்களையும் தோல்வியின்றி எதிர்கொண்டு, இறுதிப் போட்டியில் கசப்பான தோல்வியை சந்திக்க நேர்ந்தது, உலகக் கிண்ணத்தில் இந்திய வீரர்களுக்கும், ஒட்டுமொத்த இந்திய விளையாட்டு ரசிகர்களுக்கும் உணர்ச்சிகரமான அனுபவமாக இருந்தது.
இவ்வாறானதொரு பின்னணியில், உலகக்...
இந்திய டி20 அணியின் தலைமை மாற்றம் குறித்து வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவுஸ்திரேலியாவுடனான இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டிகளுக்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, அந்தப் போட்டியில்...
ஒரு நாள் உலகக் கிண்ணத்தினை ஆஸ்திரேலிய அணி வென்றதை அடுத்து, இந்த ஆண்டுக்கான உலகக் கிண்ண அணிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பெயரிட்டுள்ளது.
11 பேர் கொண்ட இந்த அணியில் இலங்கை வீரரும் அடங்குவது...
இலங்கை கிரிக்கெட் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு ஐ.சி.சி விதித்த தடை தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நேற்று...
தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு, தனது 60 ஆவது வயதில் காலமானார்.
நேற்றைய தினம் அவர் காலமானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கரான சபு 1964 ஆம் ஆண்டு...
ஐடா ஸ்டெல்லா (AIDAstella) சொகுசு பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
மலேசியாவிலிருந்து 2,022 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 628 பணியாளர்களுடன் குறித்த கப்பல்...
அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம் வௌியிட்டுள்ளன.
அமெரிக்காவும் சீனாவும் 90 நாட்களுக்கு வர்த்தக வரிகளைக் குறைப்பதற்கான உடன்பாட்டை எட்டியுள்ளதாக அமெரிக்க திறைசேரி செயலாளர்...