பங்களாதேஷில் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிரான மாணவர்கள் போராட்டத்தால் அவர் பதவி விலகி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து அங்கு மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.
இந்த நிலையில் பங்களாதேஷில் தலைமை...
ஈராக்கில் பெண்களின் சட்டப்பூர்வ திருமண வயதை 9ஆகக் குறைக்கும் வகையில் புதிய சட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.
பெண்கள் இளம் வயதில் முறையற்ற உறவுகளில் செல்வதைத் தடுக்கவே இந்தச் சட்டத்தை முன்மொழிந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இது...
பங்களாதேஷின் இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் பொறுப்பேற்றுள்ளதால் இந்தியா மகிழ்ச்சி அடைவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷை விரைவாக மீட்டெடுப்பதும் இந்து சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி...
வெனிசுவெலாவில் சமூக ஊடகங்களில் ஒன்றான எக்ஸ் (X) வலைத்தளம் 10 நாட்களுக்கு முடக்கப்படுவதாக அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அறிவித்துள்ளார்.
வெனிசுவெலாவின் தேசிய தொலைத்தொடர்பு ஆணைக்குழு முன்பு டுவிட்டர் என்று அழைக்கப்பட்ட எக்ஸ் சமூக...
பங்களாதேஷின் இடைக்கால அரசின் தலைவராக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் பதவியேற்றார்.
இடைக்கால அரசில் மாணவர் அமைப்பினர், பெண்கள், இந்துக்கள் கொண்ட ஆலோசனைக் குழு பதவி ஏற்றது. பங்களாதேஷ் வங்கியின் முன்னாள்...
தெற்கு ஜப்பான் கடற்கரையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
அதன் வலிமை ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவானது.
இதன் காரணமாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜப்பானின் குஷு தீவின் கிழக்குக் கடற்கரைக்கு...
துனிசியா ஜனாதிபதி கைஸ் சையத் அந்நாட்டு பிரதமர் அகமது ஹச்சானியை (Ahmed Hachani) எவ்வித காரணமும் தெரிவிக்காமல் பதவி நீக்கம் செய்துள்ளார்.
இவருக்கு பதிலாக துனிசியாவின் புதிய பிரதமராக அந்நாட்டு அமைச்சர் கமேல்...
நேபாளத்தின் காத்மாண்டுவில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 05 பேர் உயிரிழந்துள்ளனர்.
விமானத்தில் பயணித்த விமானி உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழந்த நான்கு பயணிகளும் சீன பிரஜைகள் என வெளிநாட்டு ஊடகங்கள்...
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில்...
ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் மற்றொரு மலையேறும் கூட்டாளியுடன் ஏறும்...