கௌதம் அதானியின் சொத்து மதிப்புகள் குறைவடைந்ததையடுத்து, ஆசியாவின் முதல் பணக்காரர் இடத்தை முகேஷ் அம்பானி பிடித்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த Hindenburg ஆய்வு நிறுவனம் கடந்த ஜனவரி 24 ஆம் திகதி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது....
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள சுமார் 300,000 ஆசிரியர் வல்லுநர்கள் அதிக சம்பளம் கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
பல தசாப்தங்களில் பிரித்தானியாவில் இடம்பெற்ற மிகப்பெரிய வேலை நிறுத்தம் இதுவென வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
நேற்று (01)...
பொலிவியாவிலிருந்து H5 பறவைக் காய்ச்சல் தொற்றுக்கள் இரண்டு பதிவாகியுள்ளன.
லத்தீன் அமெரிக்க பிராந்தியத்தில் பறவைக் காய்ச்சல் பரவியதை தொடர்ந்து பொலிவியாவில் பறவைக் காய்ச்சல் தொற்று இருப்பது இதுவே முதல் முறை.
சகாபா நகரில் 35,000 கோழிகள்...
அமெரிக்காவில் பருவ காலத்தில் ஏற்பட கூடிய பனி புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், டெக்சாஸ் மாகாணத்தில் நூற்றுக்கணக்கான சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
டல்லாஸ் நகரில் சர்வதேச விமான நிலையத்தில்...
கொவிட்-19 வைரஸ் பரவி உலகளாவிய தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டு நேற்று (31) 3 ஆண்டுகள் நிறைவடைந்தன.
இதற்கிடையில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூறுகையில், கொவிட் தொற்றுநோய் ஒரு மாற்ற காலத்தை எட்டியுள்ளது, ஆனால் அதன்...
நாட்டிற்கு எதிரான செய்திகளை வெளியிட்ட குற்றச்சாட்டில் 191 இணையத்தளங்களை மூடுவதற்கு பங்களாதேஷ் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது
புலனாய்வு முகவரகங்களின் அறிக்கைகளையடுத்து, இந்த இணையத்தளங்களை முடக்குமாறு அந்நாட்டின் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் முகவரகத்துக்கு அரசாங்கம் உத்தரவிட்டது என தகவல்துறை...
மக்கள் தொகையை கட்டுப்படுத்த பல்வேறு யுக்திகளை கையாண்ட சீனாவில் மக்கள் தொகை குறைய துவங்கியுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 60 ஆண்டுகளில் முதல்முறையாக சீனாவின் மக்கள் தொகை குறைந்துள்ளது
இதனால் மக்கள் தொகையை அதிகரிக்க...
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள பள்ளிவாசலில் நேற்று மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில் 61 பேர் உயிரிழந்ததோடு. மேலும், 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த...
பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் போது சீன நிறுவனமொன்றிடமிருந்து தரமற்ற கரிம...
முன்மொழியப்பட்ட புதிய மின்சார கட்டண திருத்தம் கட்டணத்தை அதிகரிக்கும் என்றாலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைமுறையில் இருந்த மின்சார கட்டணத்தை விட இது குறைவாக இருக்கும்...