உலக பணக்காரர்களின் பட்டியலில் எல்விஎம்எச் குழுமத் தலைவர் பெர்னார்ட் அர்னால்டைப் பின்னுக்குத் தள்ளி 2 வது இடத்தைப் பிடித்தார் அதானி.
அதானி குழுமத்தின் நிறுவனர் கௌதம் அதானி (60) உலகளவில் மிக வேகமாக வளர்ந்து...
உலக சந்தையில் மசகு எண்ணெய் இன் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் இன் விலை 90.53 அமெரிக்க டொலராக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் WTI மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின்...
இன்று சர்வதேச ஜனநாயக தினம்.
ஜனநாயகத்திற்கான ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதே இந்த வருடத்தின் தொனிப்பொருளாகும்.
கடந்த 5 ஆண்டுகளில் உலக சனத்தொகையில் 85 வீதமானோர், ஊடக சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகளை எதிர்கொண்டதாக UNESCO குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச அளவில்...
இங்கிலாந்தின் மகாராணியார் இரண்டாம் எலிசபெத் அவர்களின் மரண இறுதிச் சடங்கு எதிர்வரும் 19ம் திகதி நடைபெறவுள்ளது.
இதனால் செப்ரெம்பர் 19ம் திகதியை தேசிய விடுமுறை நாளாகவும், அந்த நாளில் மகாராணியாரின் பூதவுடல் அடக்கம் செய்யப்படும்...
மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பூதவுடல் புனித ஜிலேஸ் (St. Giles) தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.
மகாராணியின் பூதவுடலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் தமது அஞ்சலிகளை செலுத்தி வருகின்றனர்.
தேவாலயத்தில் இடம்பெறும் வழிபாடுகளின் பின்னர், மகாராணியின் பூதவுடல் லண்டனுக்கு...
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவினையொட்டி நியுசிலாந்து அரசாங்கம் எதிர்வரும் 26 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவித்துள்ளது.
நியுசிலாந்து பிரதமர் Jacinda Ardern விடுத்துள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்வரும் 14 ஆம்...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வின் ஆரம்பமாக மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் நினைவாக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வு...
போலியோ நோய் காரணமாக நியூயோர்க் மாநிலத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கழிவுநீர் மாதிரிகளில் போலியோ வைரஸ் கலந்திருந்ததால் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, போலியோவுக்கு எதிரான தடுப்பூசியை அதிகரிக்க நியூயோர்க்...
இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் மற்றும் பணியாட் தொகுதியினருக்கான வழக்கு நடவடிக்கைகள் மற்றும் சட்ட ஆலோசனைகள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருப்பதால் இதற்குத் தேவையான சட்ட ரீதியான ஒத்துழைப்புக்களை வழங்கும்...
ஹார்வர்ட் பல்கலைகழகம் வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதை தடுக்கும் நடவடிக்கையை டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஹார்வர்ட் பல்கலைகழகம் வழக்கு தொடர்ந்துள்ளதாக...
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உட்பட மூன்று அதிகாரிகள் ஜுன் மாதம் 6...