இத்தாலியில் எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி முதல், அரசு மற்றும் தனியார் அனைத்து ஊழியர்களுக்கும் ' தடுப்பூசிச் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இத்தாலியை "பாதுகாப்பு நிலையில்" வைத்திருக்கும் நடவடிக்கையாக இத்தாலியப் பிரதமர் இதனை அறிவித்துள்ளார்.
“green...
இந்தோனேஷியாவின் தலைநகரம் ஜகார்த்தாவில் நிலவும் மோசமான காற்று மாசுபாட்டுக்கு அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ மற்றும் பிற மேல்மட்ட அதிகாரிகள் இந்தப் பிரச்சினையை கவனக்குறைவாக கையாண்டதே காரணம் என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கண்காணிப்பு...
பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் காரணமாக மத்திய ஆபிரிக்க குடியரசில் இருந்து கபோனின் 450 அமைதி காக்கும் குழுவை ஐக்கிய நாடுகள் திரும்பப் பெறுகிறது.
உலகெங்கிலும் உள்ள அமைதிப்படையினரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக 822 குற்றச்சாட்டுகள்...
வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள பேரோ தீவில் பாரம்பரிய திருவிழா கொண்டாட்டத்தின் போது ஒரே நாளில் 1,400-க்கும் மேற்பட்ட டொல்பின்கள் கொன்று குவிக்கப்பட்டன.
பாரம்பரிய திருவிழாவை கொண்டாடிய ஃபேரோ தீவு மக்கள், படகுகள் மூலம்...
சவூதி அரேபியாக்குச் செல்ல வேண்டுமானால், சில பயண விதிகளையும் நிபந்தனைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அந்நாட்டின் விமான போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.எதிர்வரும் செப்டம்பர் 23ஆம் திகதி முதல் சவூதி அரேபியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து...
ஸ்பெயினின் தென் பிராந்தியமான அண்டலூசியாவில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக சுமார் 2,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கோஸ்டா டெல் சோலில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா நகரமான எஸ்டெபோனாவில்...
கொரோனா என உறுதி செய்யப்பட்ட நபர் 30 நாட்களுக்குள் இறக்க நேரிட்டால் அது கொரோனாவால் ஏற்பட்ட மரணமாக கருதப்படும் என்று இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் கொரோனா இழப்பீடு தொடர்பான வழக்கில் பதில்...
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவரின் திடீர் மரணம் தொடர்பில் விடயங்களை ஆராய்வதற்காக மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், பேராசிரியர் சுனில் ஷாந்த தெரிவித்தார்.
குறித்த அறிக்கையை விரைவாக...
சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் திடீரென உயிரிழந்ததற்கான சூழ்நிலைகள் குறித்து முழுமையான விசாரணையை நடத்த விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக் குழுவின்...
கல்ஹின்ன ஜும்ஆப் பள்ளிவாசல் தொடர்பாக மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வழங்கப்பட்ட தீர்ப்பினை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என...