follow the truth

follow the truth

April, 30, 2025

உலகம்

சீனா மீது 245 சதவீதமாக வரியை உயர்த்திய அமெரிக்கா

அமெரிக்கா சீனா இடையே வர்த்தக போர் வலுத்து வரும் சூழலில் சீனா இறக்குமதிகளுக்கான வரியை அமெரிக்கா 245 சதவீதமாக உயர்த்தியுள்ளது. நேற்று முன் தினம் அமெரிக்காவுக்கு, கனிமங்கள், உலோகம், காந்தம் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியைச் சீனா...

அமெரிக்க வரிகளால் சீன சிறு வணிகங்கள் கடுமையாகப் பாதிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்த வரிகளால் சீன சிறு வணிகங்கள் மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவிற்கு அனுப்பப்படவிருந்த பல பொருட்கள் இன்னும் சீனாவில் உள்ள கிடங்குகளில்...

மாலைத்தீவுக்கு இஸ்ரேல் நாட்டினர் செல்ல தடை

மாலைத்தீவில் இஸ்ரேல் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிகின்றன. பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதை கண்டித்து இஸ்ரேலிய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் மாலைத்தீவுக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. பங்களாதேஷ்...

ஈகுவடார் ஜனாதிபதியாக டேனியல் மீண்டும் தேர்வு

தென் அமெரிக்கா நாடுகளில் ஒன்றான ஈகுவடார் நாட்டின் ஜனாதிபதியாக டேனியல் நோபா தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஈகுவடார் நாட்டின் அதிபரான டேனியல் நோபாவின் பதவிக்காலம் முடிவு அடைந்ததை தொடர்ந்து அங்கு புதிய அதிபருக்கான தேர்தல் நடந்தது....

சிங்கப்பூர் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது

சிங்கப்பூர் பாராளுமன்றம் இன்று(15) கலைக்கப்பட்டதாக சிங்கப்பூர் அரச வர்த்தமானி அறிவித்துள்ளது. சிங்கப்பூரின் எதிர்வரும் மே மாதம் மூன்றாம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதை கருத்தில் கொண்டு இன்று பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏப்ரல் 23 ஆம்...

ஈராக்கில் வீசும் புழுதிப் புயல் – சுவாசப் பிரச்சினைகளால் பலர் பாதிப்பு

ஈராக்கின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் புழுதிப் புயல் வீசியதை அடுத்து 1,000க்கும் மேற்பட்டோர் சுவாசப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஈராக் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். பல பகுதிகளில் மின்வெட்டு மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக...

அமெரிக்காவில் நில நடுக்கம்

அமெரிக்காவின் சான் டியாகோ பகுதியில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தரை மட்டத்திலிருந்து 13.4 கிலோமீட்டர் ஆழத்தில் அதன் மையப்பகுதி பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கலிபோர்னியாவின் ஓரஞ்சு மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ்...

நெருப்புடன் விளையாடாதீர்கள் – யூனுஸ் அரசுக்கு ஷேக் ஹசீனா கடும் எச்சரிக்கை

பங்களாதேஷில் கடந்த வருடம் வெடித்த மாணவர் போராட்டத்தின் பின் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பால் அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதன்பின் அந்நாட்டில் முஹம்மது யூனுஸ் தலைமயிலான இடைக்கால அரசு அமைந்தது. கடந்த...

Latest news

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை...

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். எழுத்துமூலமான முறைப்பாட்டு கடிதமொன்றை அவர் அனுப்பி...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது...

Must read

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக்...

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா...