follow the truth

follow the truth

July, 31, 2025

உலகம்

மனிதனால் உருவாக்கப்பட்ட பட்டினியால் பெரும் துன்பத்தில் காஸா சிக்குண்டுள்ளது – WHO தலைவர்

காஸாவிற்குள் உணவுப்பொருட்கள் செல்வதை தடுக்கும் மனித செயலால் உருவாக்கப்பட்ட பட்டினியால் காஸா துன்பத்தில் சிக்குண்டுள்ளதாக உலக சுகாதாரஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோல் அதனோம் கெப்ரயேசஸ் தெரிவித்துள்ளார். பெரும்பட்டினி நிலை என இதனை அழைப்பதை தவிர வேறு...

தகாத உறவுக்காக குழந்தைகள் கொலை – தாய்க்கு ஆயுள் தண்டனை

கடந்த 2018ஆம் ஆண்டு இந்தியா தமிழகத்தை உலுக்கிய, குன்றத்தூர் குழந்தைகள் கொலைச் சம்பவத்தில், தாய் அபிராமி குற்றவாளி என தீர்ப்பளித்திருந்த காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. அபிராமியுடன் குற்றத்துக்கு...

நைஜீரியாவில் பரவு தொற்றுநோய்

நைஜீரியாவின் நைஜர் மாநிலத்தில் காலரா நோய் பரவி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். காலராவால் பாதிக்கப்பட்ட மேலும் 239 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நைஜர் மாநிலத்தில் ஆறு மாவட்டங்களில்...

தாய்லாந்து – கம்போடியா இடையே உக்கிரமாகும் மோதல்

கம்போடியா இடையே இன்று திடீரென்று மோதல் ஏற்பட்டு, இருநாட்டு வீரர்களும் எல்லையில் பயங்கரமாக மோதிக் கொண்டுள்ளனர்.  பீரங்கி குண்டுகளால் தாக்கி கொண்ட நிலையில் போர் வெடிக்கிறதா? என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலுக்கு கோவில்...

அமெரிக்கா-ஜப்பான் இடையே மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம்

ஜப்பானுடன் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற மறுநாளில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு அதிக வரி விதித்து...

ஜப்பான் பிரதமர் பதவி விலகுவதாக அறிவிப்பு

ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபா ஆகஸ்ட்டில் பதவி விலகவிருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற மேலவைத் தேர்தலில் ஆளும் கூட்டணி படுதோல்வி அடைந்தது. இதையடுத்து திரு இஷிபாவின் பதவி ஆட்டம் கண்டுள்ளது. மேலவைத் தேர்தலில்...

உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியல் வெளியீடு

குறைவான குற்றங்கள் மற்றும் அதிக பாதுகாப்புத் தரநிலைகளைக் கொண்ட உலகின் மிகப் பாதுகாப்பான நாடுகளின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. ஒரு நாட்டில் நடைபெறும் குற்ற குறியீடுகள், பாதுகாப்பு குறியீடுகள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு அந்த...

100 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அரிதான சூரிய கிரகணம் – இருளில் மூழ்கும் பூமி

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது நிகழும் ஒரு வானியல் நிகழ்வு தான் சூரிய கிரகணம். 2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் திகதி அன்று ஒரு அரிய சூரிய கிரகணம் நிகழவுள்ளது. இந்த முழு...

Latest news

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில்...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் மற்றொரு மலையேறும் கூட்டாளியுடன் ஏறும்...

பிறப்புறுப்பை கடித்த நாய் – பார்சிலோனாவின் முன்னாள் வீரர் மருத்துவமனையில் அனுமதி

பார்சிலோனா அணிக்காக விளையாடியவர் கார்லஸ் பெரேஸ். 27 வயதான ஸ்பெயின் ரைட் விங் கால்பந்து வீரரான இவர் செல்டா விகோ அணியில் இருந்து அரிஸ் தெசாலோனிகி...

Must read

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது...