மாநிலங்களவை பாராளுமன்ற உறுப்பினராக டெல்லியில் இன்று பதவியேற்கும் நிலையில், ‘இந்தியனாக எனது கடமையைச் செய்யப் போகிறேன்’ என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பெருமிதத்துடன் கூறினார்.
திமுக கூட்டணியின் ஆதரவுடன் மக்கள் நீதி...
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், பலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளார்.
பலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு செப்டம்பரில் வெளியிடப்படும் என்றும், நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில்...
இந்தியாவின் ராஜஸ்தானில் இன்று (25) காலை பாடசாலை கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் நான்கு மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் 40க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜலாவர் மாவட்டத்தில்...
மின் வாகனத் துறையில் முன்னணி நிறுவனமான டெஸ்லா, தற்போது அதன் மலிவு விலையில் கிடைக்கும் மின்சார கார் உற்பத்தியை ஆரம்பித்துவிட்டதாக அறிவித்துள்ளது.
எலான் மஸ்க்கின் அரசியல் கருத்துக்கள், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன்...
காஸாவிற்குள் உணவுப்பொருட்கள் செல்வதை தடுக்கும் மனித செயலால் உருவாக்கப்பட்ட பட்டினியால் காஸா துன்பத்தில் சிக்குண்டுள்ளதாக உலக சுகாதாரஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோல் அதனோம் கெப்ரயேசஸ் தெரிவித்துள்ளார்.
பெரும்பட்டினி நிலை என இதனை அழைப்பதை தவிர வேறு...
கடந்த 2018ஆம் ஆண்டு இந்தியா தமிழகத்தை உலுக்கிய, குன்றத்தூர் குழந்தைகள் கொலைச் சம்பவத்தில், தாய் அபிராமி குற்றவாளி என தீர்ப்பளித்திருந்த காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
அபிராமியுடன் குற்றத்துக்கு...
நைஜீரியாவின் நைஜர் மாநிலத்தில் காலரா நோய் பரவி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
காலராவால் பாதிக்கப்பட்ட மேலும் 239 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நைஜர் மாநிலத்தில் ஆறு மாவட்டங்களில்...
கம்போடியா இடையே இன்று திடீரென்று மோதல் ஏற்பட்டு, இருநாட்டு வீரர்களும் எல்லையில் பயங்கரமாக மோதிக் கொண்டுள்ளனர்.
பீரங்கி குண்டுகளால் தாக்கி கொண்ட நிலையில் போர் வெடிக்கிறதா? என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலுக்கு கோவில்...
இங்கிலாந்தில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது.
இவ்விரு அணிகள் மோதும் 5-வது...
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 3 வருடங்களுக்கு மேல் ஆகிறது.
இன்னும் இரு நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்தம் ஏற்படவில்லை. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்...