அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பை லங்கா சதொச வெளியிட்டுள்ளது.
இதன்படி, 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலையை 31 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இலங்கை சதோசவுடன் கூடிய பால்...
எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் போன்று காதுகளை கடிப்பவர் என டயனா கமகே தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வரப்பிரசாதங்களை பயன்படுத்தி காலையில் இருந்து கேள்விகளை அடுக்கடுக்காக கேட்டு...
ஆய்வின் அடிப்படையில் திட்டமிடப்பட்ட சமுர்த்தி வேலைத் திட்டத்தை பலவீனப்படுத்தவும் இடைநிறுத்தவும் அரசாங்கம் செயற்படாது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
சமுர்த்தி திட்டம் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு சமுர்த்தி அதிகாரிகளின்...
உரிம நிபந்தனைகளை மீறி செயற்பட்ட 58 பேருந்துகள் கடந்த வாரம் பறிமுதல் செய்யப்பட்டன.
இவ்வாறான சோதனைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றதன் காரணமாக, அவர் இல்லாத நேரத்தில் ஜனாதிபதியின் கீழ் உள்ள அமைச்சுக்களை மேற்பார்வையிட ஐந்து அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இராஜாங்க அமைச்சர் ஷெஹான்...
ஜனாதிபதியின் பதில் செயலாளராக சாந்தனி விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் இணைந்துள்ளதால் இன்று (20) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம்...
எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த மாதம் மேலும் அதிகரிக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனத்துடன் (CPC) அடுத்த 6 மாதங்களுக்கான எரிபொருள் சரக்கு போக்குவரத்து திட்டம்...
உலகின் மிகவும் பிரபலமான விளையாட்டு கால்பந்து ஆகும்.
2035ம் ஆண்டு நிலவின் மேற்பரப்பில் கால்பந்து போட்டியை நடத்த பொறியியல் தொழில்நுட்ப நிறுவனம் தயாராகி வருகிறது. நிலவின் மேற்பரப்பில் குடியிருப்புகள் அமைப்பதுடன் இணைந்து இந்தப் போட்டி...
காய்ச்சலின்போது இளநீர் குடிப்பது நல்லது என்பதே மருத்துவ நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.
ஏனெனில் காய்ச்சல் மற்றும் வியர்வை காரணமாக உடலில் ஏற்பட்ட நீரிழப்பையும், எலக்ட்ரோலைட்டுகளையும் சமநிலைப்படுத்த இளநீர்...
பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் மற்றும் மருமகன் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
வாலனை ஊழல் தடுப்பு பிரிவின் கோரிக்கையைத் தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித...