ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருடங்களில் கல்வி கற்கும் 14 மாணவர்களுக்கு தற்காலிகமாக வகுப்புத்தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 18ஆம் திகதி பல்கலைக்கழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்கிடையில்...
இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை பல்பொருள் அங்காடிகள் (சூப்பர் மார்கட்) ஊடாக விற்பனை செய்யும் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டையின் அளவை மேலும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னர்...
இந்திய மருந்துகள் தரக்குறைவானவை என்ற முத்திரையை குத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டாம் என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்தார்.
இது...
மேலும் 328 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
எல்பிட்டிய உள்ளுராட்சி சபையின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் அடுத்த வருடம் நவம்பர் மாதம் 04 ஆம் திகதி வரை நீடிக்கப்படும் என பொது நிர்வாக...
இந்த வருடத்தின் முதல் காலாண்டில் இலங்கை முதலீட்டு சபை 211 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான முதலீடுகளைப் பெற்றுள்ளதாகவும், ஜனவரி முதல் ஜூலை வரையான காலப்பகுதியில் பெறப்பட்ட முதலீட்டுத் திட்டங்களில் 682 மில்லியன்...
ஜப்பானின் சாமிடரே கப்பல், உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
151 மீற்றர் நீளமுள்ள இந்தக், கப்பலில் 195 பேர் பணியாற்றுகின்றனர்.
குறித்த கப்பல், எதிர்வரும் 29ஆம் திகதி, நாட்டிலிருந்து புறப்படவுள்ளது.
சிசேரியன் அறுவை சிகிச்சைக்கு தேவையான மயக்க மருந்து தட்டுப்பாடு காரணமாக களுத்துறை போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டில் பத்து இலட்சம்...
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதன்மை பிரதித் முகாமைத்துவ இயக்குநராக பணியாற்றி வரும் கலாநிதி கீதா கோபிநாத், தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம்...
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
சப்ரகமுவ மாகாணத்திலும், நுவரெலியா, கண்டி,...
சபாநாயகரின் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.
இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் வருமாறு:
மு.ப. 09.30 - மு.ப. 10.00
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் 22(6) வரையிலான...