follow the truth

follow the truth

May, 12, 2025

உள்நாடு

ஸஹ்ரானின் மனைவி உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

உயிரித்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான தற்கொலைக் குண்டுதாரி ஸஹ்ரான் ஹாஸிமின் மனைவி உட்பட 6 பேரையும் எதிர்வரும் ஒக்டோபர் 6 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் பொலிஸ்மா அதிபர் விடுத்துள்ள கோரிக்கை

நாட்டில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொலிஸ்மா அதிபர் சீ.டி.விக்ரமரத்ன, சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் விசேட கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் புத்தக விற்பனை நிலையங்களை மீள திறப்பதற்கு அனுமதி...

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ – லாட்வியா ஜனாதிபதி சந்திப்பு

ஐக்கிய நாடுகளின் 76 ஆவது பொதுச்சபை கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் லாட்வியா ஜனாதிபதி எகில்ஸ் லெவிட்ஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று(21) இடம்பெற்றுள்ளது இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான 25...

பால்மா, எரிவாயு மற்றும் அரிசியின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கவில்லை

பால்மா, எரிவாயு மற்றும் அரிசியின் விலையை அதிகரிப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் இல்லை என அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனை தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு...

கடன் பெறும் எல்லையை 3,397 பில்லியன் ரூபாவாக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

2021 ஆம் ஆண்டுக்கான கடன் பெறும் எல்லையை 3,397 பில்லியன் ரூபாவாக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2020 ஆம் ஆண்டு 07 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் மூலம் 2021 ஆம் ஆண்டுக்காக...

கொவிட் தடுப்பூசியை பெற 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் : அமைச்சரவை ஒப்புதல்

கொவிட் தடுப்பூசிகளைப் பெறுவதற்கு சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐஎம்எஃப்) இருந்து 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெறுவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, கொவிட் -19 க்கு...

லொஹான் ரத்வத்தே சிறைச்சாலை சம்பவம் : நீதி அமைச்சர் அலி சப்ரி தலைமையில் குழு

நீதி அமைச்சர் அலி சப்ரி தலைமையில் அமைச்சர் லொஹான் ரத்வத்தே சம்பந்தப்பட்ட சிறைச்சாலை சம்பவம் குறித்து விசாரிக்க ஒரு குழுவை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டதாக ஊடக அமைச்சர்...

இன்று நாடு முழுவதும் 431 கொவிட் தடுப்பூசி மையங்கள்

இன்று நாடு முழுவதும் 431 கொவிட் தடுப்பூசி மையங்கள் Vaccination-Centers-on-22.09.2021

Latest news

அமைச்சரவையை மறுசீரமைப்பு தொடர்பில் மீண்டும் கவனம்

அமைச்சரவையை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக அரசின் கவனம் திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக மூத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. பல்வேறு மக்கள் குழுக்கள் மற்றும் மாகாணங்களின்...

இன்று மழையுடன் கூடிய காலநிலை

இன்று (12) முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல்...

புலம்பெயர்ந்தோருக்கான விசா கொள்கைகளை கடுமையாக்க பிரித்தானிய அரசு தீர்மானம்

புலம்பெயர்ந்தோருக்கான விசா கொள்கைகளை கடுமையாக்க பிரித்தானிய அரசு முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வேலைவாய்ப்பு விசாக்கள் மூலம் பிரித்தானியாவுக்கு வரும் நபர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில்...

Must read

அமைச்சரவையை மறுசீரமைப்பு தொடர்பில் மீண்டும் கவனம்

அமைச்சரவையை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக அரசின் கவனம் திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது...

இன்று மழையுடன் கூடிய காலநிலை

இன்று (12) முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையுடனான வானிலை சற்று...