2021 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்காக இதுவரையில் விண்ணப்பிக்காத மாணவர்களின் நலன் கருதி விண்ணப்ப முடிவு திகதி செப்டெம்பர் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்கள ஆணையாளர்...
தற்போது நடைமுறையில் உள்ள நாடளாவிய ஊரடங்கு ஒகஸ்ட் 30 திங்கட்கிழமைக்கு பிறகு நீடிக்கப்படாது என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டியுள்ளார். குறைந்த பொருளாதாரம் கொண்ட நாடாக பூட்டுதல்களுடன் முன்னேறுவது சாத்தியமில்லை என...
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மேலும் நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது தொடர்பான இறுதி தீர்மானம் இன்றைய தினம் அறிவிக்கப்படவுள்ளது.
கொவிட்19 ஒழிப்பு ஜனாதிபதி செயலணி இன்று மீண்டும் கூடி இது தொடர்பான தீர்மானத்தை அறிவிக்கவுள்ளனர்
நாட்டில் மேலும் 1, 075 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, இன்று இதுவரையில் 4, 597 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட...
கொரோனா தொற்று மிகவும் அச்சமடையக்கூடிய அளவிலான கொடிய நோய் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், 100 க்கு 81 விகிதமானவர்கள் கொரோனவால்...
நாட்டில் மேலும் 3,522 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 411,290 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம்...
கொழும்பு பங்குச் சந்தையின் வரலாற்றில் முதல்முறையாக, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) 8,920 ஆக பதிவாகியுள்ளது.
இன்றைய வர்த்தக முடிவில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 8,920.71 புள்ளிகளாக பதிவாகி உள்ளதாக கொழும்பு...
சிலாபம் கொக்காவில தடுப்பூசி மையத்தில் 12-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பைசர் பயோஎன்டெக் கொவிட் -19 தடுப்பூசி போடப்பட்ட சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் தினுஷா பெர்னாண்டோ தெரிவித்தார்
மையத்தில்...
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய இராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டது.
பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டு இன்று அதிகாலை இந்திய பாதுகாப்புப்...
இந்தியாவும் பாகிஸ்தானும் இராணுவக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலை உலகம் பொறுத்துக்கொள்ள...