கொவிட் தடுப்பூசிகளின் பூஸ்டர் டோஸ் இலங்கையில் உள்ள சுகாதார ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக டெல்டா கொரோனா வைரஸ்...
2020 ஆண்டுக்கான உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, பல்கலைக்கழகங்களுக்கான வெட்டுப்புள்ளிகளை எதிர்வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் வௌியிடவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் தொற்று நிலைமை காரணமாக குறைந்த...
பங்களாதேஷ் நேற்று 50 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு கடனாக அனுப்பியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கடந்த 03 ஆம் திகதி கையெழுத்தானது.
அந்நிய செலாவணி கையிருப்பை பராமரிக்க போராடி வரும் இலங்கை இந்த முதல் நாணய...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி உரையாற்றும் நேரம் மற்றும் திகதி பின்னர் வெளியிடப்படும் என ஜனாதிபதி ஊடக பேச்சாளர் மேலும்...
அத்தியாவசிய 20பொருட்கள் அடங்கிய பொதியொன்றை நிவாரண நிலையில் சதொச ஊடாக பெற்றுக்கொள்ளலாம். 1998 என்ற துரித இலக்கத்துக்கு தொடர்புகொண்டு வீடுகளுக்கே இலவசமாக கொண்டுவந்து கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வர்த்தக அமைச்சர் பந்துல...
காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பதற்கு மேலும் 6 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் சுமித் அலகக்கோன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மோட்டார் வாகன திணைக்களத்தின்...
இலங்கையின் முதலாவது அதிதொழில்நுட்ப கம்பிகளின் மீது நிர்மாணிக்கப்படும் புதிய களனி பாலத்தின் நிர்மாணப் பணிகளில் 98.5% நிறைவடைந்துள்ளதாக நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.
இன்று(19) Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக நடைபெற்ற களனி பாலத்தின்...
சிறுநீரக நோய் நிலைமையால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறு
சிறுநீரக நோய் விசேட வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டால் அதிக பாதிப்புகள் ஏற்படும் என அந்த சங்கம்...
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் இதுவரை 524 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், தேர்தல் விதிமுறைகளை மீறிய 43 வேட்பாளர்களும் 190 ஆதரவாளர்களும்...
பாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா...
மேல் மாகாணத்தில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் தம்மிகா ஜெயலத் தெரிவிதுள்ளார்.
காய்ச்சல்...