மக்களிடமிருந்து தலைவர்கள் உருவாகிறார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (01) கட்டுநாயக்க விமான நிலையத்தில் தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்வைக்குமா என ஊடகவியலாளர்கள் கேட்ட...
நாடு வங்குரோத்தடைந்துள்ள நேரத்தில், வங்குரோத்து நிலையில் இருந்து மீள்வதற்கான செயல்பாட்டில், நாட்டில் கட்டமைப்பு ரீதியாக எதிர்நோக்கி வரும் அனைத்து சிக்கல்களையும் சவால்களையும் கண்டறிந்து தீர்வு காண வேண்டும். இந்தப் பயணம் வெற்றியடைய வேண்டுமானால்...
வாய்ப் பேச்சு வீரர்களும் ஜோக்கர்களும் காப்பாற்ற முடியாது என்று கூறிய நாட்டை ரணில் விக்கரமசிங்க இரண்டு வருடங்களுக்குள் பொருளாதார வங்குரோத்து நிலையில் இருந்து மீட்டெடுக்க நடவடிக்கை எடுத்தார். துன்பப்பட்ட மக்களைக் குணப்படுத்த அவர்...
காஞ்சன விஜேசேகரவின் ஏற்பாட்டில் நேற்று கோட்டை மாத்தறை மைதானத்தில் நடைபெற்ற “ஒன்றாக வெற்றி பெறுவோம், நாங்கள் மாத்தறை” பொதுக்கூட்டம் ரணிலின் கரங்களை வலுப்படுத்தும் வகையில் பொஹட்டுவ அரசியல்வாதிகள் இந்த பேரணியை நடத்தியதாக பேசப்பட்டது.
இருப்பினும்,...
பிரபல மொடல் அழகியான பியூமி ஹன்சமாலி இன்று (01) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவுக்கு வந்துள்ளாவருகை தந்திருந்தார்.
சந்தேகத்திற்கிடமான வகையில் பல கோடி ரூபாய் சொத்துக்களை சம்பாதித்ததாக எழுந்த...
இலங்கையின் பிரஜை இல்லை என அறிந்து சுமார் 04 வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினராகவும், இராஜாங்க அமைச்சராகவும் கடமையாற்றிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பொதுப் பணம் மற்றும் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்த...
அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளப் போவதில்லை என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் இணைந்து கொள்வதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
எக்காரணம் கொண்டும் அரசாங்கத்துடனோ ஐக்கிய...
நாட்டுக்காக நான் செய்த சில விடயங்களை நான் மறந்தாலும் நாட்டு மக்கள் அவற்றை நினைவுகூருவார்கள் என நினைப்பது நகைப்புக்குரியது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
சந்திரிக்கா பண்டாரநாயக்கவும் தனது 80வது...
நாளை (19) நடைபெறவுள்ள தேசிய வீரர்கள் விழாவை முன்னிட்டு, பத்தரமுல்ல பாராளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் விசேட போக்குவரத்துத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீரை அகற்றுவதற்கான வடிகாண் கட்டமைப்பை அண்மித்து நிர்மாணிக்கப்பட்டுள்ள...
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானாவை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியானாவை சேர்ந்தவர் ஜோதி மல்ஹோத்ரா. இவர் டிராவல்...