follow the truth

follow the truth

May, 19, 2025

பொலிட்டிக்கல் மேனியா

“தான் ஜனாதிபதி ஆனதும் என்னில் உள்ள வழக்குகள் செல்லுபடியற்றதாகிவிடும்”

தான் ஜனாதிபதி ஆனதும் என்னில் உள்ள வழக்குகள் செல்லுபடியற்றதாகிவிடும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்; ".. ஜனாதிபதி தேர்தலில்...

பொன்சேகாவுக்கு உலகின் பாதுகாப்புத் துறையில் மிக உயர்ந்த மார்ஷல் பதவி

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு உலகின் பாதுகாப்புத் துறையில் மிக உயர்ந்த மார்ஷல் பதவி விரைவில் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்திடம் இருந்து சரத் பொன்சேகா விடுத்த கோரிக்கைக்கு அமைய...

பொஹட்டுவயில் இருந்து வெளியேற்றப்படும் விஜயதாச ராஜபக்ஷ

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து நீக்குவதற்கு கட்சி தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று (24ம் திகதி) இடம்பெறவுள்ள அக்கட்சியின் அகில இலங்கை செயற்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் கொண்டு...

நிலத்தை நம்பியுள்ள கிழக்கு மக்கள் சொந்தக் காலில் நிற்கவே ரணிலுக்கு ஆதரவாம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என TMVP தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அல்லது பிள்ளையான் உறுதிப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது. நேற்றுமுன்தினம் (22) பிற்பகல்...

தூக்கி எறியப்படும் ரமேஷ் – ராஜிதவுக்கு சுகாதார அமைச்சர் பதவி

எதிர்வரும் மாதத்தின் முதல் வாரத்தில் சுகாதார அமைச்சர் பதவி உட்பட சுகாதார அமைச்சின் பல உயர் பதவிகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன பதவி விலகவுள்ளதாகவும்,...

சமுர்த்தி மானியத்தின் மூன்று மடங்கு நிவாரணம் அஸ்வசும திட்டத்தில்

தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு பல நன்மைகளை வழங்கி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன காலியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே தெரிவித்தார். அதில்,...

யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு அநுரவின் ஆட்சியில் நீதி

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் தெற்கில் வாழும் மக்களுக்கும், வடக்கு - கிழக்கு மலையக வாழ் தமிழ் முஸ்லிம் மக்களுக்கும் இன, மத, சாதி, நிற பேதமின்றி அனைவரும் ஒன்றாக வாழக்கூடிய...

அரசாங்கத்தின் 7 எம்.பி.க்கள் SJBக்கு

அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 7 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைய தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். அந்த எம்பிக்கள் ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவதற்கான இணக்கப்பாட்டுக்கு...

Latest news

நாளை பத்தரமுல்ல பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம்

நாளை (19) நடைபெறவுள்ள தேசிய வீரர்கள் விழாவை முன்னிட்டு, பத்தரமுல்ல பாராளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் விசேட போக்குவரத்துத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.  

கொழும்பில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம்

அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீரை அகற்றுவதற்கான வடிகாண் கட்டமைப்பை அண்மித்து நிர்மாணிக்கப்பட்டுள்ள...

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் ‘டிராவல் வித் ஜோ’ யூடியூபர் கைது

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானாவை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியானாவை சேர்ந்தவர் ஜோதி மல்ஹோத்ரா. இவர் டிராவல்...

Must read

நாளை பத்தரமுல்ல பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம்

நாளை (19) நடைபெறவுள்ள தேசிய வீரர்கள் விழாவை முன்னிட்டு, பத்தரமுல்ல பாராளுமன்றத்தைச்...

கொழும்பில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம்

அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும்...