அடுத்த வாரம் பட்டாசு கொளுத்தி பால் சோறு சாப்பிடுவதற்கு அரசாங்கங்கள் தயாராகி வருவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிடுகின்றார்.
இலங்கை வங்குரோத்து நிலையில்...
ஆட்சியாளர்களிடம் தமது தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ற திட்டங்களை செயல்படுத்த பணம் இருந்தாலும், பாடசாலைகளில் உள்ள குறைபாடுகளை களைவதற்கு அவர்களிடம் பணம் இல்லை. போலி வேலைகளுக்கு முடிவில்லாது பணம் ஒதுக்கீடு செய்கின்றனர். இந்தப் பணத்தில்...
மௌபிம ஜனதா கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளராக அருளானந்தம் அருண் என்ற அருண் சித்தார்த் நேற்றைய தினம் (22) நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் தலைவர் வர்த்தகர் திலித் ஜயவீர அவர்களினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
கட்சியின் உயர்பீட...
மௌபிம ஜனதா கட்சியின் யாழ். மாவட்ட பிரதான அமைப்பாளராக அருண் சித்தார்த் இன்று (22) நியமிக்கப்பட்டுள்ளார்.
மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தலைமையில் கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வின் போதே மவ்பிம...
புதிய பொருளாதார மாற்றத்தின் ஊடாக இலங்கையை கட்டியெழுப்ப அரசாங்கம் முன்வைக்கும் வேலைத்திட்டத்தில் அனைவரும் இணைந்து கொள்ள வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மருந்து, எரிபொருள், உரம் வழங்க முடியாமல் கடந்த கால துன்பங்களை...
ஐக்கிய மக்கள் சக்தியில் இனியும் இருக்க முடியாவிட்டால், கட்சியை விட்டு வெளியேறுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவை அறிவிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகாவை போர் வீரன் என கௌரவிக்க...
சிறுவர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் குகுல் சமிந்த என்ற நபரை கைது செய்து விசாரணை நடத்தி அவருக்கு தண்டனை வழங்குகின்றனர். பிள்ளைகளுக்கு அவ்வாறு செய்தமைக்கு தண்டனை வழங்குவது தான் சரியானாக இருக்கும். ஆனால்...
கசினோவில் இருந்து சம்பாதித்த கறுப்புப் பணத்தை சிலர் வெள்ளையாக்கி, ஸ்மார்ட் வகுப்பறைகளை உருவாக்க முதலீடு செய்தாலும் அரசாங்கத்தால் அவ்வாறு செய்ய முடியாது என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அரசாங்கத்தினால்...
நாளை (19) நடைபெறவுள்ள தேசிய வீரர்கள் விழாவை முன்னிட்டு, பத்தரமுல்ல பாராளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் விசேட போக்குவரத்துத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீரை அகற்றுவதற்கான வடிகாண் கட்டமைப்பை அண்மித்து நிர்மாணிக்கப்பட்டுள்ள...
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானாவை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியானாவை சேர்ந்தவர் ஜோதி மல்ஹோத்ரா. இவர் டிராவல்...