புறக்கோட்டை பிரதான தனியார் பஸ் நிலைய கழிவறை கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அதன் கட்டணம் ஐம்பது ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
குடிநீர் கட்டணம், மின் கட்டணம் உயர்த்தப்பட்டதன் காரணமாகவே அதிகரிக்கப்பட்டதாக கழிவறையை பராமரிக்கும் ஒப்பந்ததாரர்கள் கூறுகின்றனர்.
எவ்வாறாயினும்,...
நாடு முழுவதும் பல பகுதிகளில் நாளாந்த எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் கூறுகின்றனர்.
காலை 10.00 மணி வரை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் செலுத்தும் நேரம் மட்டுப்படுத்தப்பட்டதன் காரணமாக இந்த நிலை...
மும்பையில் வாழ்வதை விட இலங்கையில் வாழ்வது மலிவானது என்றும், தானென்றால் மும்பையில் உள்ள தனது சொத்துக்களை விற்று இலங்கையில் குடியேறுவதாகவும், இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ...
உலகெங்கிலும் கொண்டாடப்படும் காதலர் தினத்தை 06 நாடுகளில் மட்டும் கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு மத நம்பிக்கைகள் காரணமாக பல கிழக்கு நாடுகள் காதலர் தினத்தை கொண்டாட வேண்டாம் என்று முடிவு செய்கின்றன.
சவுதி அரேபியா
உஸ்பெகிஸ்தான்
ஈரான்
மலேசியா
இந்தோனேசியா
பாகிஸ்தான்...
இந்த வருடத்தில் முதலில் ஜனாதிபதித் தேர்தலா அல்லது பொதுத் தேர்தலா என்பது ஏப்ரல் மாதம் தீர்மானிக்கப்படும் என நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் இந்த வருடத்தில் நடத்தப்பட வேண்டும் எனினும்...
விசேட அழைப்பின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவிற்கு விஜயம் செய்ய தயாராகவுள்ளார்.
இந்திய சுற்றுப்பயணத்தின் பின்னர் அமெரிக்க சுற்றுப்பயணத்தில் இணையுமாறு மைத்திரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
WhatsApp Channel: https://rb.gy/0b3k5
இந்தியாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு வைத்தியசாலையின் அறுவை சிகிச்சை அரங்கில் Pre-Wedding Shoot நடத்திய வைத்தியர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
படப்பிடிப்பு வீடியோ போலி அறுவை சிகிச்சை செய்வது எப்படி என்பதைக் காட்டுகிறது,...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலுக்கு தரிசனம் செய்வதற்காக கடந்த வெள்ளிக்கிழமை இந்தியா சென்றுள்ளார்.
உத்தியோகபூர்வமற்ற அழைப்பின் பேரில் அவர் இரண்டு நாள் விஜயமாக இந்தியா...
இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் மற்றும் பணியாட் தொகுதியினருக்கான வழக்கு நடவடிக்கைகள் மற்றும் சட்ட ஆலோசனைகள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருப்பதால் இதற்குத் தேவையான சட்ட ரீதியான ஒத்துழைப்புக்களை வழங்கும்...
ஹார்வர்ட் பல்கலைகழகம் வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதை தடுக்கும் நடவடிக்கையை டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஹார்வர்ட் பல்கலைகழகம் வழக்கு தொடர்ந்துள்ளதாக...
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உட்பட மூன்று அதிகாரிகள் ஜுன் மாதம் 6...