ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான போட்டி இன்னும் சிறிது நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.
பல்லேகல சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் பங்களாதேஷ் அணித் தலைவர் ஷகிப் அல் ஹசன்...
2023 ஆம் ஆண்டுக்கான உலக பளுதூக்கள் போட்டி போலாந்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஈரானின் முஸ்தபா ராஜேய் தனது பிரிவில் இரண்டாவது இடத்தை பிடித்துக்கொண்டார். இதேவேளை இந்த பிரிவில் மூன்றாவது இடத்தை இஸ்ரேலின்...
2023 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் இன்று (31) காலை இலங்கையை வந்தடைந்தன.
அணிகளின் வருகையினால் கட்டுநாயக்க விமான நிலையத்திலும் அதனைச் சுற்றியுள்ள...
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் நேபாள அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி 238 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50...
ஸ்பெயின் கால்பந்து சங்க தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸின் தாயார், உண்ணாவிரதத்தின் இரண்டாம் நாளில் நீதிக்காக இறப்பேன் என சபதம் செய்துள்ளார்.
சிட்னியில் நடந்த மகளிர் உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில், ஸ்பெயின் வெற்றி பெற்று...
2023ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ணக் கிரிக்கட் தொடர் இன்று ஆரம்பமாகிறது.
இந்த ஆசியக் கிண்ண கிரிக்கட் போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இடம்பெறவுள்ளன.
அதன்படி, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ள தொடரின்...
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை அணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஒப்புதல் அளித்துள்ளார்,
அந்த வகையில், தசுன் ஷானக்க தலைவராகவும், குசல் மெண்டிஸ் துணைத் தலைவராகவும் செயற்பட...
தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிய லேட்டஸ்ட் படமான ஜெயிலர் மீதுதான் தற்போது உலகின் கவனம் குவிந்துள்ளது.
ஜெயிலர் படத்துக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த சிறப்பு உத்தரவுதான் இதற்குக் காரணம்.
குறித்த திரைப்படத்தின்...
4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின் முதல் நாடாக சவுதி அரேபியா சென்றுள்ளார்.
ஜனாதிபதியாக...
தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பாடசாலையின்...