follow the truth

follow the truth

May, 5, 2025

விளையாட்டு

சாம்பியன்ஸ் கிண்ணம் : ஐ.சி.சி. இன்று முக்கிய ஆலோசனை

ஒன்பதாவது சாம்பியன்ஸ் கிண்ணம் கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பெப்ரவரி 19ம் திகதி முதல் மார்ச் 9ம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்பட 8...

வெறும் 42 ஓட்டங்களுக்கு சுருண்ட இலங்கை அணி 

தென்னாபிரிக்காவுடன் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 42 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்துள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில்...

‘பவுலிங் ஆக்‌ஷன்’ அன்று முரளிதரன், இன்று ஜஸ்பிரிட் பும்ரா..

இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதனின் பவுலிங் ஆக்‌ஷன் மீது சந்தேகத்தை வெளிப்படுத்தி அவரை பலவீனப்படுத்த முயன்றதை போல், தற்போது பும்ராவின் பவுலிங் ஆக்‌ஷன் மீது ஆஸ்திரேலியா அணி சந்தேகத்தை வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் விமர்சித்து...

ஊக்கத்தொகை தருகிறோம் ஐசிசி திட்டம் சாத்தியப்படுமா?

ஐசிசி-யின் சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் அடுத்த வருடம் நடைபெற இருக்கிறது. பாகிஸ்தானில் போட்டியை நடத்துவதற்குப் பதிலாக ஹைபிரிட் மாடல், அதாவது பாகிஸ்தானிலும் மற்றொரு நாட்டிலும் போட்டியை நடத்தினால் நாங்கள்...

ஐபிஎல் வரலாற்றினை புதுப்பித்த 13 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி

இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் ஒரு அணியுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இளம் வீரர் என்ற சாதனையை 13 வயது இளம் வீரர் ஒருவர் தன்னகத்தே கொண்டுள்ளார். அது இந்தியாவின் பீகார் மாநிலத்தில் வசிக்கும் வைபவி...

இலங்கை வீரர்கள் ஏழு பேருக்கு ஐ.பி.எல் வரம்

இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக்கில் 7 இலங்கை வீரர்கள் விளையாட உள்ளனர். இந்தியன் பிரீமியர் லீக் வீரர்கள் ஏலத்தில் 06 இலங்கை வீரர்கள் வாங்கப்பட்டதையடுத்து, சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, மத்தீஷ பத்திரனவை...

நுவான் துஷார, துஷ்மந்த சமீர வாங்கிய IPL அணி

2025 இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடருக்கான இரண்டாம் நாள் வீரர்கள் ஏலம் நடைபெற்று வருகிறது. இதன்போது, இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷாரவை ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வாங்கியுள்ளது. அதன்படி, நுவன்...

IPL வரலாற்றில் அதிகதொகைக்கு வாங்கப்பட்ட இந்திய வீரர்

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் டி20 தொடருக்கான ஏலம் தொடங்கியுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருமையை ரிஷப் பந்த் பெற்றுள்ளார். ரிஷப் பந்த்தை ரூ.27 கோடிக்கு லக்னௌ...

Latest news

கல்கிஸ்ஸ துப்பாக்கிச்சூட்டில் 19 வயதுடைய இளைஞன் பலி

கல்கிஸ்ஸை கடற்கரை வீதியில் இன்று (05) அதிகாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக பொலிசார்...

நாடளாவிய ரீதியாக விசேட பாதுகாப்பு திட்டம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கை இன்றைய தினம் (05) காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்கவின் கூற்றுப்படி, நாடு முழுவதும்...

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும்...

Must read

கல்கிஸ்ஸ துப்பாக்கிச்சூட்டில் 19 வயதுடைய இளைஞன் பலி

கல்கிஸ்ஸை கடற்கரை வீதியில் இன்று (05) அதிகாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம்...

நாடளாவிய ரீதியாக விசேட பாதுகாப்பு திட்டம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கை இன்றைய தினம்...