2025 ICC CHAMPIONS கிண்ண கிரிக்கெட் தொடருக்காக தமது அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் உடனான போட்டிகள் அந்நாட்டில் நடந்தால், இந்திய அணி பங்கேற்காது...
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட T20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று (09) இரவு 7 மணிக்கு தம்புள்ளையில் நடைபெறவுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான 10 வது...
மேற்கிந்திய தீவுகள் அணியின் ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் ஷாய் ஹோப்புடன் கடும் வார்த்தைப் பரிமாற்றத்தில் ஈடுபட்ட அல்சாரி ஜோசப் மீது இரண்டு போட்டிகள் தடை விதிக்க மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சங்கம்...
பங்களாதேஷ் கிரிக்கட் வீரர் ஷகீப் அல் ஹசனின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் முடக்குவதற்கு அந்நாட்டு நிதி புலனாய்வு பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கிரிக்கட் வீரருமான ஷகீப் அல் ஹசனின் வங்கி...
பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் பங்கேற்பதற்கு இலங்கை கிரிக்கெட் அணிக்கான வீரர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
சுற்றுப்பயணத்தின்போது, இலங்கை இரண்டு நான்கு நாள் போட்டிகளிலும் மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடவுள்ளது.
ஐபிஎல் 2025 வீரர்கள் ஏலத்தில் 1,574 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
இதில் 1,165 இந்திய வீரர்களும், 409 வெளிநாட்டு வீரர்களும் அடங்குவர்.
அதன்படி 29 இலங்கை வீரர்கள் இந்த ஏலத்தில் பதிவு செய்துள்ளனர்.
2025 ஐபிஎல் வீரர்கள்...
ஐபிஎல் 18-வது சீசன் மெகா ஏலம் எதிர்வரும் 24 மற்றும் 25-ம் திகதிகளில் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி...
நியூசிலாந்துக்கு எதிராக மும்பையில் நடந்த கடைசி டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 147 ஓட்டங்கள் என்ற இலக்கை கூட எடுக்க முடியாமல் 'சரண்' அடைந்ததுடன் தொடரை 0-3 என்ற கணக்கில் முழுமையாக இழந்தது.
சொந்த...
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில்மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு மாணவர்கள் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளனர்.
இதையடுத்து குறித்த மாணவர்கள் விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குற்றப்...
தலைமறைவாகியுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மற்றும் மில்ரோய் பெரேரா ஆகியோரை கைது செய்யுமாறு நீதவான் பகிரங்க பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
குறித்த 2 சந்தேகநபர்களும்...
இன்று முதல் ஸ்கைப் (Skype) தளத்துக்கு விடை கொடுப்பதாக மைக்ரோசொஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஸ்கைப் பதிலாக மைக்ரோசாப்ட் டீம்ஸ் செயலியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்கைப் செயலி...