2024 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை இலங்கை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆசிய கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் ஜூலை மாதம் 19 ஆம் திகதி முதல் ஜூலை மாதம்...
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 328 ஓட்டங்களால் இன்று (25) அபார வெற்றி பெற்றது.
511 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ்,...
சுற்றுலா இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தற்சமயம் இடம்பெற்று வருகிறது.
Sylhetயில் இடம்பெறும் இந்த போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை...
இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய வீரர் கமிந்து மெண்டிஸ் தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தை இன்று பதிவு செய்தார்.
இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சிலேயே அவர் தனது முதல் டெஸ்ட் சதத்தை பெற்றிருந்தார்.
இதுவரை 2...
இலங்கை டெஸ்ட் அணித்தலைவர் தனஞ்சய டி சில்வா பங்களாதேஷ் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் சில நிமிடங்களுக்கு முன்னர் தனது 12வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார்.
இந்தப் போட்டியில் அவர் முதல் இன்னிங்சில்...
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் தனஞ்சய டி சில்வா மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் சதங்களை பெற்று தொடர்ந்தும் துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.
ஒரு கட்டத்தில் 57 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்கள்...
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 3 புதிய பதவிகளுக்கான நியமனங்களை வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
இதன்படி தேசிய வேகப்பந்து பயிற்றுவிப்பாளராக அனுஷ சமரநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜொனாதன் போர்ட்டரை விளையாட்டு ஊக்குவிப்பு ஊட்டச்சத்து நிபுணர் பதவிக்கும் பிசியோதெரபிஸ்ட்டாக வைத்தியர் ஹஷன்...
சுற்றுலா இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று (22) நடைபெறவுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு வாய்ப்பளித்தது.
தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும்...
காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட...