நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது. இதில் ஓபன் பிரிவில் நடப்பு உலக சாம்பியனான குகேஷ் (இந்தியா), 5 முறை உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென்...
அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் க்ளென் மேக்ஸ்வெல் 50 ஓவர் கொண்ட சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இருப்பினும் அவர் இருபதுக்கு இருபது போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவதாகத் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டி ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வு...
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 13,000 ஓட்டங்களை நிறைவு செய்த 5வது துடுப்பாட்ட வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரெண்ட்பிரிட்ஜில் ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு...
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜூன் மாதம் 17 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை காலி...
இலங்கை ஒருநாள் அணியின் தலைவர் சரித் அசலங்கவிற்கு இந்தியம் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாட வாய்ப்புக் கிடைத்துள்ளது.
அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 7.5 மில்லியன் இந்திய ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
அந்தப் போட்டிகளின்...
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஏற்பாடு செய்யும் அனைத்துப் போட்டிகளிலிருந்தும் விலக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது.
இதற்குக் காரணம், பாகிஸ்தானுடனான தற்போதைய அரச நெருக்கடியாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறவிருக்கும்...
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில்...
ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் மற்றொரு மலையேறும் கூட்டாளியுடன் ஏறும்...