கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறைவடைந்துள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
இன்றைய நாளில் (30) காற்றின் தரக் குறியீடு (SLAQl) 92 முதல் 120 வரை இருக்கும்...
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெங்கல் புயல் நேற்று (29) இரவு 11.30 மணியளவில் திருகோணமலைக்கு வடக்கே சுமார் 360 கிலோமீற்றர் தொலைவிலும், காங்கசன்துறையிலிருந்து வடகிழக்கே 280 கிலோமீற்றர் தொலைவிலும் நிலைகொண்டதாக வளிமண்டலவியல் திணைக்களம்...
சீரற்ற காலநிலையால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக வயல் நிலங்கள் சேதமடைந்துள்ள விவசாயிகளுக்கு அவர்களின் விவசாய நடவடிக்கைகளை மீட்பதற்கான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என விவசாயம் மற்றும் நீர்ப்பாசன...
ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடுவதற்காக வேலையற்ற பட்டதாரிகள் குழுவொன்று இன்று (29) ஜனாதிபதி செயலகத்திற்கு வந்துள்ளது.
அங்கு ஜனாதிபதியை சந்திப்பதற்கான சந்தர்ப்பம் குழுவினருக்கு கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
தாம் ஆட்சிக்கு வந்தவுடன் வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலை வழங்குவதாக...
அநுராதபுரத்தில் இருந்து பெலியத்த நோக்கி பயணிக்கும் ரஜரட்ட ரஜின கடுகதி ரயில் கொழும்பு கோட்டைக்கும் தலைமைச் செயலகத்திற்கும் இடையில் தடம் புரண்டுள்ளது.
இதன் காரணமாக கரையோர வீதியின் ஒரு வீதி தடைப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம்...
தற்போதைய அரசாங்கம் இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த நாட்களில் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி இந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே...
வெள்ளை வேன் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட இரு பிரதிவாதிகளை விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டுள்ளது.
2019 ஜனாதிபதித் தேர்தலின் போது வெள்ளை வேன்களில்...
இலங்கைக் கொடியுடன் இரண்டு கப்பல்களில் இருந்து 500 கிலோகிராம் கிரிஸ்டல் மெத் போதைப்பொருளுடன் சிலர் கைது செய்யப்பட்டதாக இந்திய கடற்படையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அரபிக்கடலில் பயணித்துக்கொண்டிருந்த குறித்த இரண்டு கப்பல்களும் இந்திய மற்றும் இலங்கை...
4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின் முதல் நாடாக சவுதி அரேபியா சென்றுள்ளார்.
ஜனாதிபதியாக...
தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பாடசாலையின்...