டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் போது, தரவு பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் ஒழுக்கநெறி ஆகியவற்றின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துவதற்காக ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பை உருவாக்குவது அவசியம் என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பிரதமர் கலாநிதி...
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் இலங்கைக்கான பிரெஞ்சு தூதுவர் ரெமி லம்பேர்ட் இடையே இலங்கை பாராளுமன்ற வளாகத்தில் ஒரு சந்திப்பு இடம்பெற்றது.
ஊழல் இல்லாத...
வர்த்தக அமைச்சின் வணிகத் திணைக்களத்தின் ஏற்பாட்டில், இலங்கை மற்றும் துருக்கி குடியரசுக்கிடையே பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான ஒருங்கிணைந்த குழுவின் மூன்றாவது அமர்வு வர்த்தக, வாணிபத்துறை, உணவுப் பொருட்கள் மற்றும் கூட்டுறவு...
மாரவில பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு பெண் ஒருவர் தனது மகனுடன் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில்...
இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் உலகையே புரட்டிப் போட்ட கொசுக்களால் பரவிய 'சிக்குன்குன்யா' வைரஸ் மீண்டும் ஒரு தொற்றுநோய் பரவாமல் தடுக்க உலக சுகாதார அமைப்பு (WHO) அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.
WHO அதிகாரி டயானா...
நாட்டின் அடுத்த பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேனவை நியமிக்கும் பரிந்துரையை அரசியலமைப்பு சபை ஒருமனதாக அங்கீகரித்துள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரீத்தி பத்மன் சூரசேனவின் பெயரை சமீபத்தில்...
இலங்கை கடவுச்சீட்டு உலக தரவரிசையில் ஒரு பெரிய முன்னேற்றத்தை அடைந்து ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் 96 வது இடத்திலிருந்து 91 வது இடத்திற்கு ஐந்து இடங்கள் முன்னேறியுள்ளது.
ஹென்லி கடவுச்சீட்டு குறியீடு 2025,இன்படி முன்...
2007ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க கம்பெனிகள் (திருத்தச்) சட்டமூலம் திருத்தங்களுடன் இன்று (23) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
கம்பெனிகள் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் இன்று மு.ப 11.30 மணி முதல் பி.ப...
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில்...
ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் மற்றொரு மலையேறும் கூட்டாளியுடன் ஏறும்...