அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஜார்ஜியாவில் உள்ள ஃபுல்டன் கவுண்டி சிறையில் சரணடைந்தார்.
2020 தேர்தலில் தனது தோல்வியை மாற்றியமைக்க முயற்சிப்பதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின், 'வாக்னர்' கூலிப்படையின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் மற்றும் 'வாக்னர்' படைப்பிரிவின் உயர்மட்ட உறுப்பினர்கள் பலரைக் கொன்ற விமான விபத்து குறித்து கருத்து தெரிவித்தார்.
தொலைக்காட்சி ஒளிபரப்பில் தோன்றிய புடின்,...
நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் வெளிநாட்டு புலனாய்வு பிரிவினரிடமோ அல்லது நிறுவனத்திடம் இருந்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
நேற்று (24) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித்...
புகையிரத மின்சார ஊழியர்களுக்கும் புகையிரத பொது முகாமையாளருக்கும் இடையில் இன்று (25) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
ரயில்வே கட்டுப்பாட்டாளர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் புகையிரத மின்சார ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டதற்கு...
பிரிவெனா ஆசிரியர்களின் ஓய்வூதியப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக பிரிவெனாக் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜித பேருகொட தெரிவித்தார்.
அதற்காக ஓய்வூதியச் சட்டம் மற்றும் பிரிவெனாக் கல்விச் சட்டம் ஆகியவற்றில்...
கொழும்பு கோட்டையில் இருந்து புறப்படும் புகையிரதங்களில் தாமதம் ஏற்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
புகையிரத திணைக்களத்தின் மின் தொழில்நுட்ப வல்லுனர்கள் அவசர வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ரயில் சேவைகள்...
மனித உடலால் உணரப்படும் வெப்பம் நாளை (25) காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் இந்த கடும்...
2025ஆம் ஆண்டாகும்போது இரத்தினக்கல் ஏற்றுமதி மூலம் வருடாந்தம் 02 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட எதிர்பார்த்துள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான விராஜ்...
யால தேசிய வனவிலங்கு பூங்காவில் மேலும் சில வலயங்களை சுற்றுலாப் பயணிகளுக்காக திறப்பதற்கு சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் நெரிசலைக் கையாள்வதற்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக...
தெமட்டகொடை ரயில் கடவையில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர புனரமைப்பு பணிகள் காரணமாக, மே 24 ஆம் திகதி குறித்த வீதி வாகனப் போக்குவரத்திற்கு முழுமையாக மூடப்படும் என...