டெக்ஸாஸின் டலஸில் உள்ளவணிக வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
நபர் ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன எனவும் தாக்குதலை மேற்கொண்டவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
துப்பாக்கி பிரயோகத்தை...
மூன்றாம் சார்லஸ் மன்னர் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் பிரிட்டனின் புதிய மன்னராக முடிசூட்டப்பட்டார்.
உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து 2000 விருந்தினர்களின் பங்கேற்புடன் இந்நிகழ்வு இடம்பெற்றது.
ராணி கமிலாவுடன் பிரிட்டனின் மன்னர் மூன்றாம் சார்லஸும் இங்கு முடிசூட்டப்படுகிறார்கள்.
முடிசூட்டு...
மூன்றாம் சார்ல்ஸ் மன்னரின் முடிசூட்டு விழா இன்று (06) நடைபெறவுள்ளது.
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்குப் பின்னர், பிரித்தானியாவின் அரியணைக்கு இளவரசர் சார்ல்ஸ் பெயரிடப்பட்டு, முடிசூட்டு விழா இன்று நடைபெறவுள்ளது.
வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் இந்த...
பொதுவாக பிறந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்வதை பற்றி தான் கேள்விபட்டு இருப்போம்.
ஆனால் அமெரிக்க டாக்டர் குழுவினர் கருவில் இருக்கும் ஒரு குழந்தைக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்து உள்ளனர்.
அங்குள்ள...
அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் உள்ள மெக்டொனால்டு உணவகங்களில் சுமார் 300 குழந்தைகள் சட்டவிரோதமாக வேலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 3 மெக்டொனால்டு உணவகங்களின் உரிமையாளர்களுக்கு 2.12 லட்சம் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது.
உணவகத்தில் 10...
சவூதி அரேபிய அரசானது அதன் தலைமைத்துவத்தின் வழிகாட்டுதலின் கீழ், சூடான் குடியரசில் சிக்கித்தவிக்கும் பல்வேறு நாட்டினரையும் வெளியேற்றும் முயற்சியின் தொடர்ச்சியாக, அங்கிருந்து வெளியேற்றப்பட்ட 7 சவூதி பிரஜைகளும் மற்றும் அமெரிக்கா, கனடா, நெதர்லாந்து,...
உலக வங்கிக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது இதன் சிறப்பு.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் உலக வங்கியின் தலைவராக இருப்பது இதுவே முதல் முறை.
இந்தப் பதவிக்கு இந்திய வம்சாவளியைச்...
அதிபர் விளாடிமிர் புதின் வசிக்கும் மாளிகை மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், "எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும்" பதிலடி கொடுக்க தமக்கு உரிமை உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
நேற்றிரவு...
ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26 வாகனங்கள் இன்று (15) ஏலத்தில் விடப்பட்டன.
இரண்டாம்...
இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தி உப்பு இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஜூன் 10...
பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் (கலாநிதி) ஹினிதும சுனில் செனெவி...