தென்னாப்பிரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் ஃபிரடெரிக் வில்லியம் டி கிளர்க் (85 வயது) காலமானார்.
கடந்த 1936ஆம் ஆண்டில் அந்த நாட்டில் உள்ள ஜோகானஸ்பேர்க் நகரில் பிறந்தவர். 1989 முதல் 1994 வரையில் தென்னாப்பிரிக்காவின்...
சீனாவின் வடகிழக்குப் பகுதியில் பல இடங்களில் 116 ஆண்டுகளில் காணாத கடும் பனிப்பொழிவு நிகழ்ந்து வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஷென்யாங் மாகாணத் தலைநகர் லியாவ்னிங் கடும் பனிப்பொழிவை சந்தித்து வருகிறது. இந்நகரில் சராசரி...
ஜப்பான் பாராளுமன்றத் தோ்தலில் பிரதமா் ஃபுமியோ கிஷிடோ தலைமையிலான லிபரல் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றதைத் தொடா்ந்து, நாட்டின் பிரதமராக மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
அவருக்கு முன்னா் பிரதமராக இருந்த யோஷிஹிடே சுகா, கொரோனா நெருக்கடியை...
கனடாவை சேர்ந்த 70 வயது பெண்மணி ஒருவர் காலநிலை மாற்றத்தால் உலகில் முதல்முறையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் குறித்த பெண்மணியின் உடல்நிலை கடுமையான வெப்ப அலைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது...
நோபல் பரிசு வென்ற மலாலா யூசுஃப்சாய் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளார்.
மலாலா யூசுஃப்சாய் மற்றும் ஆசிர் மாலிக் ஆகியோரின் திருமண வைபவம் இஸ்லாமிய முறைப்படி இங்கிலாந்தின் பிர்மிங்ஹாம் நகரில் இடம்பெற்றுள்ளது.
இது தனது வாழ்வின்...
இங்கிலாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்த ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாட்டில் பசிபிக் பெருங்கடலின் தீவு நாடான துவாலுவின் (Tuvalu) வெளியுறவு துறை அமைச்சர் சைமன் கோஃப். காலநிலை மாற்றத்தால் தங்கள் நாடு எதிர்கொண்டு...
லிபிய வெளிவிவகார அமைச்சர் நஜ்லா மங்கூஸ் (Najla Mangoush) பதவி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
வெளிவிவகார கொள்கைகளை மீறியமைக்காக அந்நாட்டின் ஜனாதிபதி செயலணியினால், அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், விசாரணைகள்...
ஈராக் பிரதமர் முஸ்தபா அல்-காதிமின் வீட்டின் மீது இன்றையதினம் ட்ரோன் மூலமான தாக்குதல் ஒன்று நடைபெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன
குறித்த தாக்குதலின் மூலம் தனக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என ஈராக் பிரதமர் ...
பொரளை, லெஸ்லி ரனகல மாவத்தை பகுதியில் இன்று (08) இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும்,...
ஹிங்குராக்கொட விமான நிலைய மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் கட்டமாக ஆரம்பிக்கப்பட்ட ஓடுபாதையை 2300 மீட்டராக விரிவுபடுத்தும் பணியை முடிக்க மேலும் 695 மில்லியன் ரூபாய் தேவை...
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்சவை நாளை (9) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சுங்கத் துறையினரால் இறக்குமதி செய்யப்பட்ட...