மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றிலிருந்து பிணைப்பெற்று செல்லும் போது நீதிமன்ற உத்தரவை மீறி சென்ற விதம் குறித்து எதிர்வரும் 25 ஆம்...
சுமார் 7 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறியுள்ளார்.
வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
விவாகரத்து வழக்கொன்றில் தீர்ப்பை விரைவுபடுத்துவதற்காக 200,000 லட்சம் ரூபா இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கெலி ஓயாவில் உள்ள காதி நீதிமன்ற நீதிபதி ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவரது அலுவலகத்தில் வைத்து இலஞ்சம் மற்றும்...
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை மே 05ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிரிபத்கொட பிரதேசத்தில் அரசாங்கத்திற்குச் சொந்தமான காணியை விற்பனை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏப்ரல் 25 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் நாட்டிற்கு 820,000 ற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளனர்.
அதன்படி, இந்த மாத இறுதிக்குள் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1 மில்லியனை நெருங்கும் என்று சுற்றுலா மேம்பாட்டு...
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின்பிறப்பாக்கி இன்று (21) காலை 11 மணிக்கு மீண்டும் இயக்கப்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
புத்தாண்டு காலத்தில் குறைந்த தேவை காரணமாக செயலிழக்கச்செய்யப்பட்டிருந்த நிலையிலேயே இவ்வாறு மீண்டும்...
உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 24 மணி நேரம் செயற்படும் சேவை எதிர்வரும் 05, 06, 07 ஆம் திகதிகளில்...
சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கான சர்வதேச இடம்பெயர்வு அமைப்பின் (IOM) மிஷன் தலைவர் கிறிஸ்டின் பார்கோ...
எதிர்வரும் செவ்வாய்கிழமை(06) மதியம் 12:30 மணிக்கு கொழும்பு பங்குச் சந்தை மூடப்படவுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம்...