பழுதுபார்ப்பு மற்றும் சேவைகளுக்கு பணம் இல்லாததால், கார்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட பத்து லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் நாடு முழுவதும் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வாகன பழுதுபார்ப்பு துறை தொடர்பான வட்டாரங்கள்...
சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்கள் நியமனம் மேலும் தாமதமாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வாரத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள போதிலும் அது மேலும் தாமதமாகும் என குறிப்பிடப்படுகின்றது.
ஆணைக்குழுவிற்கு சுமார் 2,000 விண்ணப்பங்கள்...
இந்தியாவில் இருந்து பதிவாகும் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு மாதங்களில் இந்தியாவின் பல பகுதிகளில் கணிசமான எண்ணிக்கையிலான காய்ச்சல் நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும்,...
கண்டி - மஹியங்கனை பிரதான வீதி அல்லது 18 வளைவு வீதியை நேற்று (04) பாறைகள் மற்றும் மேடுகள் சரிந்து வீழ்ந்ததன் காரணமாக பொலிசார் தற்காலிகமாக வீதியினை மூடியுள்ளனர்.
மோசமான காலநிலை காரணமாக வீதியின்...
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறும் வேலைத்திட்டம் தொடர்பில் எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் இலங்கை தற்போது நிறைவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை...
உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை இம்மாதம் அதிகரிக்கப்படவிருந்த போதிலும், டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைவதன் காரணமாக எரிவாயுவின் விலையில் அதிகரிப்பு ஏற்படாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை...
இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும், இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு உரிய வகையில் தீர்வு காண்பது...
உமாஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் பணிகள் நிறைவடைந்ததன் பின்னர் எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் அதனை மக்களிடம் கையளிக்க முடியும் என நீர்ப்பாசன மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
உமாஓயா கரடகொல்ல மின்...
போரினால் பாதிக்கப்பட்ட காஸாவுக்குள் கடந்த 10 வாரங்களாக உணவு, மருந்து மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அனைத்து உதவி விநியோகங்களும் இஸ்ரேலால் நிறுத்தப்பட்டுள்ளன.
ஐ.நா மற்றும் சர்வதேச தன்னார்வ...
இந்த வருடத்தில் இதுவரை சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
மே மாதத்தில் மட்டும் இதுவரை 2,355 டெங்கு நோயாளிகள்...
அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களும் அதிக வலுகொண்ட 04 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரகம கிந்தெல்பிட்டிய பகுதியில்...