மின்சார கட்டணத்தை செலுத்த முடியாத 6 லட்சத்துக்கும் அதிகமான மின் பாவனையாளர்களின் மின்சார விநியோகம் துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களே மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர் என...
போதிய மழைவீழ்ச்சி கிடைக்காவிட்டால் அதனால் ஏற்படும் மின்சார தட்டுப்பாட்டை குறைக்கவும் மாற்றீடாக எரிபொருள் மற்றும் நிலக்கரியை கொள்வனவு செய்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மின்சார விநியோகத்தை தடையின்றி கொடுப்பதற்கான இந்த விசேட கலந்துரையாடலில்...
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் அக்கட்சியின் பிரதிநிதிகள் உட்பட 26 பேருக்கு கொழும்பு வைத்தியசாலை சதுக்க வலயத்திற்குள் பிரவேசிக்க, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, தேசிய...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 52 ஆவது கூட்டத்தொடர் நாளை(27) ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.
மார்ச் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு கூட்டத்தின் போது இலங்கை...
சீதாவக ஒடிஸி ரயில் இன்று(26) முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் மீண்டும் சேவையில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து காலை 7 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக சுற்றுலா சபை தெரிவித்துள்ளது.
போக்குவரத்து...
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தரவு அறிக்கைகள் மற்றும் இரகசியத் தகவல்கள் பகிரங்கப்படுத்தப்படும் அபாயம் இருப்பதாகவும், இதன் காரணமாக, புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய விரைவில் டிஜிட்டல் மயமாக்கலைக்...
முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தெஹிவளை - நெதிமாலை பகுதியில் உள்ள ஒரு கடையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று பொலிசார் தெரிவிக்கின்றனர்.