follow the truth

follow the truth

May, 7, 2025

உள்நாடு

நாட்டை மேலும் இரு வாரங்களுக்கு முடக்குமாறு ரணில் கோரிக்கை

வைத்திய ஆலோசனைக்கமைய மேலும் இரு வாரங்கள் நாட்டை முடக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். நாட்டில் பரவிவரும் கொவிட் தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு...

ஆளும் கட்சியின் உதவி கொறடாவாக பிரமித்த பண்டார தென்னகோன் நியமிப்பு

பாராளுமன்ற ஆளும் கட்சியின் உதவி கொறடாவாக பாராளுமன்ற உறுப்பினர் பிரமித்த பண்டார தென்னகோன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான நியமனக் கடிதம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று (26) அலரி மாளிகையில் வைத்து...

கொவிட் தடுப்பூசிகள் குறித்து ஆய்வில் வெளியான தகவல்கள்

50 வயதிற்கு மேற்பட்டவர்களில், சினோபார்ம் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களை விடவும், தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்களிடையே ஏற்படும் மரணம், 8.1 மடங்கு அதிகம் என்று என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஃபைசர், அஸ்ட்ரா-செனெகா மற்றும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்ட...

வெளிநாடு செல்வோருக்கான கொவிட் -19 ஸ்மார்ட் தடுப்பூசி சான்றிதழ்

வெளிநாடு செல்வோருக்கான கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொண்டமையை உறுதிப்படுத்தும் கொவிட் -19 ஸ்மார்ட் தடுப்பூசி சான்றிதழ் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சகம் மற்றும் உலக சுகாதார அமைப்பு (இலங்கை) ஆகியவற்றுடன் இணைந்து தொடங்கப்பட்ட இந்த...

சீனிக்கான நிர்ணய விலை தொடர்பில் திங்கட்கிழமை தீர்மானம்

160 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் சீனியின் விலை 50 ரூபாவினால் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் 160 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் சீனியின் விலை இந்த வாரம்...

2,000 ரூபா கொடுப்பனவு கிடைக்காதவர்கள் முறைப்பாடு செய்யலாம்

2,000 ரூபா கொடுப்பனவு கிடைக்காதவர்கள் அது தொடர்பில் பிரதேச செயலாளர்களிடம் முறையிட முடியும் என பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது. கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக நாட்டை தற்காலிகமாக முடக்க...

அரிசியை குறைந்த விலையில் வழங்க தீர்மானம்

ஒரு கிலோகிராம் அரிசியை 100 ரூபாவிற்கும் குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக, வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். மக்களின் முக்கிய உணவுப்பொருளான அரிசியின் விலை அதிகரிப்பதற்கு...

Latest news

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் அவசரநிலை

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய இராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டது. பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டு இன்று அதிகாலை இந்திய பாதுகாப்புப்...

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்

நுவரெலியா மாவட்டம் - அம்பகமுவ பிரதேச சபை தேர்தல் முடிவுகள்.    தேசிய மக்கள் சக்தி - 13,274 வாக்குகள் - 8 ஆசனங்கள்.    ஐக்கிய மக்கள் சக்தி -...

இந்தியாவும் பாகிஸ்தானும் இராணுவக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும்

இந்தியாவும் பாகிஸ்தானும் இராணுவக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலை உலகம் பொறுத்துக்கொள்ள...

Must read

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் அவசரநிலை

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய இராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டது. பஹவல்பூர் முதல்...

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்

நுவரெலியா மாவட்டம் - அம்பகமுவ பிரதேச சபை தேர்தல் முடிவுகள்.    தேசிய மக்கள்...