நாட்டு மக்களின் நன்மைக் கருதி புறக்கோட்டை அத்தியாவசிய மொத்த வர்த்தக நிலையங்களை தொடர்ந்தும் திறந்து செயற்பாடுகளை முன்னெடுத்து செல்லுமாறு வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.
முழு நாட்டிற்கும் தேவையான அத்தியாவசிய பொருட்களை...
கொரோனா தொற்றின் அபாய நிலையை கருத்திற்கொண்டு நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள வர்த்தக நிலையங்கள் சிலவற்றை தாமாகவே முன்வந்து மூடுவதற்கு மக்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதனடிப்படையில், பட்டபொல நகரை ஒரு வாரத்திற்கு மூடுவதற்கு பட்டபொல...
இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் செவிலியர்கள், வைத்தியர்கள் உள்ளடங்களாக 265 பேருக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 வைத்தியர்கள், 105 செவிலியர்கள் மற்றும் 133 ஊழியர்களுக்கே இவ்வாறு தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில்...
முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர காலமானார் என்ற செய்தியில் உண்மை இல்லை என்று அவருக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவர் ஒருவர் டெய்லி சிலோனுக்கு உறுதிப்படுத்தினார்.
மங்கள சமரவீர கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு, அதிதீவிர சிகிச்சைப்...
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் 2021 ஆம் ஆண்டு செம்டம்பர் மாதம் 30 ஆம் திகதிக்குள் தடுப்பூசி செலுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த நடவடிக்கைகளுக்காக 9 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகளும் 14 மில்லியன் பைஸர்...
அரச நிறுவனங்களின் தலைவர்களுடைய கோரிக்கைக்கு அமைய, அந்த நிறுவனங்களின் ஊழியர்களுக்கான போக்குவரத்திற்காக இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நீண்டகாலமாக வாழ்ந்த 15 நாய்கள் விஷ ஊசி செலுத்தி கொல்லப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் விலங்குகள் சட்டத்தின் கீழ் விலங்குகள் உரிமை அமைப்பு குருந்துவத்தை பொலிஸ்...
கம்பஹா மாவட்டத்தின் வத்துப்பிடிவல ஆதார வைத்தியசாலையின் பிணவறைகளில் ஏற்பட்டுள்ள இடநெருக்கடி காரணமாக வீதிகளில் சடலங்கள் பாதுகாப்பற்ற முறையில் காணப்படும் சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும்...
காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட...