மாகாணங்களுக்கு இடையில் தற்போது அமுலாகியுள்ள பயணக்கட்டுப்பாடுகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தளர்த்தப்படுமாயின் அன்றிலிருந்து பொதுப்போக்குவரத்து சேவைகள் வழமைபோல் இடம்பெறும் என
இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள்...
பிரபல நடிகை ஹயசிந்த் விஜேரத்ன நேற்று (30) இரவு வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நடிகை பயணித்த வாகனம் நுவரெலியா - தலவாக்கலை வீதியில் உள்ள லிந்துல பகுதியில் பள்ளத்தில் விழுந்ததுள்ளதாக பொலிஸார்...
ரிஷாத் பதியுதீனின் இல்லத்தில் பணியாற்றிவந்த நிலையில் தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த ஹிசாலினியின் சரீரம் மீதான இரண்டாம் பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.
ஹட்டன் - டயகம மேற்கில் உள்ள மயானத்தில் அவரது சரீரம் புதைக்கப்பட்டிருந்த...
ஜப்பானில் இருந்து 728,460 அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இன்று இலங்கையை வந்தடையுமென இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இதேபோன்று மேலும் ஒரு தொகை தடுப்பூசி டோஸ்கள், எதிர்வரும் சனிக்கிழமை நாட்டை வந்தடையும் எனவும் அவர்...
ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி கூடும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப்) இலங்கை காற்பந்து சம்மேளனத்தை பாராளுமன்றத்திற்கு அழைக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 04 ஆம் திகதி கூடும் அரசாங்கக் கணக்குக் குழுவிற்கு...
கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்திற்கு அருகிலுள்ள கட்டிடமொன்றில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்
இலங்கை கடற்பரப்பில் எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் சட்டமா அதிபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
இரசாயன திரவங்கள் கடலில் கலந்ததை அடுத்து, இதுவரை...
அனைத்து அரச ஊழியர்களையும் வழமை போன்று சேவைக்கு சமூகமளிக்குமாறு அழைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
அதற்கமைய, சுகாதார வழிகாட்டல்களின் கீழ் எதிர்வரும் ஆகஸ்ட் 2ஆம் திகதி முதல் வழமை போன்று கடமைக்கு சமூகம்...
ஜப்பானிய ஆண்கள் கிரிக்கெட் அணி ஆகஸ்ட் மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இருபதுக்கு 20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெறுவதற்காக ஆசிய-பசிபிக் பிராந்தியப் போட்டிக்கான தயாரிப்பாக...
“ இலங்கையிலுள்ள சர்வதேச விமான நிலையங்களில் பனை உற்பத்திப்பொருட்களை காட்சிப்படுத்துவதற்குரிய காட்சி அறைகளைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர்...
ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் திறமை செலுத்திய மாணவர்களை கௌரவிக்கும் கிழக்கு மாகாண நிகழ்வு நாளை (27) மட்டக்களப்பு...