follow the truth

follow the truth

June, 24, 2025

உள்நாடு

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்

நாடாளுமன்றத் தேர்தல் நிறைவடைந்து 35 முதல் 40 நாட்களுக்குள் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட...

மூன்று நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

அண்மையில் பெய்த மழையினால் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை இலக்காகக் கொண்டு எதிர்வரும் 24, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால், வெள்ளம் காரணமாக அதிக...

“மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் வீட்டுப் பிரச்சினைக்கான நிறந்தர தீர்வு காணி உரிமையே”

மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் வீட்டுப் பிரச்சினைக்கான நிறந்தர தீர்வு காணி உரிமையினை பெற்றுக் கொடுப்பதே என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஜீவன் தொண்டமான்...

சம்பளம் ஒரு இலட்சத்திற்கு மேல் இருந்தால் வருமான வரி செலுத்தப்பட வேண்டும்

வருடாந்த வருமானம் பன்னிரெண்டு இலட்சம் ரூபாவாகவோ அல்லது மாதாந்த வருமானம் ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிகமாகவோ இருந்தால் வருமான வரிச் சட்டத்தின் பிரகாரம் வருமான வரி செலுத்தப்பட வேண்டும் என உள்நாட்டு இறைவரித்...

நாட்டு அரிசிக்கு அதிகளவில் தட்டுப்பாடு

தற்போது சில்லறை சந்தையில் நாட்டு அரிசி, வெள்ளை பச்சரிசி மற்றும் சிவப்பரிசி என்பவற்றுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்தநிலையில் சந்தையில் அதிக கேள்வி நிலவும் நாட்டு அரிசிக்கு அதிகளவில் தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக மக்கள் பல்வேறு...

சியரா லியோன் ஜனாதிபதி இலங்கைக்கு

மேற்கு ஆபிரிக்க நாடான சியரா லியோன் (Sierra Leone) ஜனாதிபதி ஜூலியஸ் மடா பயோ இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். சமோவாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரசுத் தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக புறப்பட்டுச் செல்லும் சியரா லியோன்...

“நாட்டில் 550 அடிப்படைவாதக் குழுக்கள் செயற்படுகின்றன” – ஞானசார தேரர்

இந்த நாட்டில் ஐந்நூற்று ஐம்பது அடிப்படைவாதக் குழுக்கள் செயற்படுவதாகவும் இதனைக் கூறுவதற்கு அச்சப்பட வேண்டாம் எனவும் பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அஹுங்கல்ல வெலிகந்த புராண ஸ்ரீ சுதர்ஷனாராம...

கம்மன்பிலவிடமிருந்து மீண்டும் சவால்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான வௌியிடப்படாமல் இருந்த இரண்டு அறிக்கைகளை வெளியிடுவதற்கு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நாளை (21) காலை 10 மணியுடன் நிறைவடைவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில...

Latest news

பொரளையில் துப்பாக்கிச்சூடு

பொரளை - வனாத்த பகுதியில் இன்று (24) மாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச்...

கொழும்பில் போரா மாநாடு – விசேட போக்குவரத்து அமுல்

ஜூன் 27 முதல் ஜூலை 05 வரை கொழும்பில் நடைபெற உள்ள உலகளாவிய போரா ஆன்மீக மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படும்...

நாங்கள் மட்டுமே நல்லவர்கள் என்று கூறினார்கள் ஆனால் இன்று தலைகீழாக மாறிவிட்டது – லட்சுமணன் சஞ்சய்

தேசிய மக்கள் சக்தியினர் ஜனாதிபதி தேர்தலின் போதும் பாராளுமன்ற தேர்தலின் போதும் கூறிய விடயம் என்னவென்றால் நாங்கள் எந்தக்கட்சியோடும் சேர மாட்டோம். நாங்கள் மட்டுமே நல்லவர்கள்...

Must read

பொரளையில் துப்பாக்கிச்சூடு

பொரளை - வனாத்த பகுதியில் இன்று (24) மாலை துப்பாக்கிச் சூடு...

கொழும்பில் போரா மாநாடு – விசேட போக்குவரத்து அமுல்

ஜூன் 27 முதல் ஜூலை 05 வரை கொழும்பில் நடைபெற உள்ள...