பாகிஸ்தான் முன்னாள் சகலதுறை வீரர் ஷாஹித் அப்ரிடிக்கு மீண்டும் கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதனால் ஷாஹித் அப்ரிடி, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை விதித்துள்ள நெறிமுறைகளைப் பின்பற்றி வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுவார்.
தனிமைப்படுத்தப்பட்ட காலம் மற்றும்...
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
இலங்கை இளையோர் அணி ஆரம்ப சுற்றில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று...
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் லசித் மலிங்க, எதிர்வரும் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இலங்கை அணியின் பந்துவீச்சு வியூக பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் இடைக்கால பயிற்றுவிப்பாளராக ருமேஷ் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவுடன் இடம்பெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட ரி20 தொடர் எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.
இந்த தொடரிற்கான பயிற்றுவிப்பாளராகவே அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 5 இருபதுக்கு இருபது தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை கிரிக்கட் அணிக்குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.
பெப்ரவரி 11ஆம் திகதி முதல் குறித்த இருபதுக்கு...
இலங்கை கிரிக்கெட்டின் தொழில்நுட்ப மற்றும் ஆலோசனை குழுவிலிருந்து ரொஷான் மஹாநாம பதவி விலகியுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக ரொஷான் மஹாநாம தெரிவித்துள்ளார்
இலங்கை மகளிர் அணியினர் , பங்களாதேஷ் அணியுடன் இடம்பெற்ற போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளனர்.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6...
ஊழல் எதிர்ப்பு வழிமுறைகளை வலுப்படுத்தவும், பொது நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கவும் ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்டத்துடன் (UNDP) மூன்று ஆண்டு திட்டத்தை...
சுயதொழில் மூலம் தொழில்துறை மற்றும் நிறுவனத் துறைகளில் வேலை வாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் தொழிலாளியின் வேலை வாய்ப்பு ஒப்பந்தத்தை சான்றளிக்க வேண்டிய அவசியம் இன்று (01)...
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் மேற்கொண்ட மனிதாபிமான நிதியுதவி குறைப்பு நடவடிக்கைகள், உலக நாடுகள், குறிப்பாக இலங்கை போன்ற அபிவிருத்தி நாடுகளில்,...