2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்குப்பதிவுக்கான விண்ணப்பங்கள் மார்ச் 12 ஆம் திகதி நள்ளிரவு வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி நிறுவனங்களில் அஞ்சல் வாக்குகளை பதிவு செய்வதற்கான திகதிகள் குறிப்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, 339 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான தபால் வாக்குச்...