எரிபொருள் மற்றும் எரிவாயு வழங்கல் அல்லது விநியோகத்தின்போது, முறைக்கேடுகள் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, முறைப்பாடுகளை 0711 691 691 என்ற இலக்கத்தின் ஊடாக அறிவிக்கமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.