சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீதான தாக்குதல் நடத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் இன்று (19) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவர்களை பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.