உலகம் தமிழக முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி காலமானார் By editor - 01/09/2021 10:12 910 FacebookTwitterPinterestWhatsApp அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் காலமானார்.