தடைப்பட்ட அரச இணையத்தளங்கள் வழமைக்கு

658

நேற்றிரவு தடைப்பட்ட சில அரச இணையத்தளங்கள் தற்போது வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தரவு கட்டமைப்பை புதுப்பிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே சில இணையதளங்கள் தடைப்பட்டதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தின் தலைவர் ஓஷத சேனாநாயக்க கூறினார்.

Lanka Government Cloud (LGC) environment மெமரியிலேயே அந்த தடை ஏற்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here