follow the truth

follow the truth

December, 3, 2024
HomeTOP1கனிய எண்ணெய் வளம் தொடர்பில் விமானங்கள் மூலம் தரவு சேகரிப்பு

கனிய எண்ணெய் வளம் தொடர்பில் விமானங்கள் மூலம் தரவு சேகரிப்பு

Published on

மன்னார் மற்றும் காவிரி பள்ளத்தாக்கில் கனிய எண்ணெய் வளம் தொடர்பான ஆய்வுகளுக்காக முதற்தடவையாக விமானங்களை பயன்படுத்தி தரவுகளை சேகரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பிரித்தானியாவை தளமாகக்கொண்ட பிரபல ஆய்வு நிறுவனம் மூலம் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.தாக தெரிவிக்கப்படுகின்றன.

நாட்டில் கனிய எண்ணெய் காணப்படக்கூடிய பகுதிகள் 20 ஆக பிரிக்கப்பட்டுள்ளதுடன், அதில் ஒரு பகுதியை தனியார் நிறுவனமொன்று நீண்டகாலம் ஆய்வு செய்வதாகவும், அதற்காக அதிக பணம் செலவிடப்படுவதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனால் குறித்த 20 பெரும்பகுதிகளையும் 873 அலகாக பிரித்து புதிய வரைபடத்தை தயாரித்துள்ளதாகவும், புதிய வரைப்படத்திற்கு அமைய தரவுகளை சேகரிப்பதற்காக விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நிஹால் தல்துவ பதவியில் இருந்து நீக்கம்

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதன்படி,...

லிட்ரோ சமையல் எரிவாயு விலை திருத்தம் நாளை

மாதாந்த சமையல் எரிவாயு விலை திருத்தத்தின் பிரகாரம் டிசம்பர் மாத விலை திருத்தம் நாளை (04) அறிவிக்கப்படும் என...

முஸ்லிம் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்திய எஸ். எம்.நளீம் சத்தியப்பிரமாணம்

முஸ்லிம் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்திய எஸ். எம்.நளீம் இன்று (03) சபாநாயகர் அசோக ரன்வல முன்னிலையில் பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஸ்ரீலங்கா...