ஆர்ப்பாட்டத்தில் கைதான சுயதொழில் வர்த்தகர்களுக்கு பிணை

732

ஐக்கிய தேசிய சுயதொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் சார்ள்ஸ் பிரதீப் உள்ளிட்டோருக்கு பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுபான விற்பனை நிலையங்களை திறக்க அனுமதிக்கப்பட்டமைக்கு எதிராக கொழும்பு – கோட்டை ரயில் நிலையம் முன்பாக நேற்றைய தினம் (19) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காரணத்தினால் இவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here