சம்பள உயர்வு, வருடாந்த போனஸ் – தொழிற்சங்க ஒப்பந்தங்கள் நிறுத்தப்படும்

468

3 வருடங்களுக்கு ஒருமுறை 25% சம்பள உயர்வு, வருடாந்த போனஸ், உள்ளிட்ட சலுகைகள் கொண்ட , மின்சார சபை மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்க கூட்டு ஒப்பந்தங்கள் நிறுத்தப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அவற்றை நீக்குவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here