follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉலகம்ஹொண்டுராஸ் பெண்கள் சிறையில் நடந்த மோதலில் 41 பேர் பலி

ஹொண்டுராஸ் பெண்கள் சிறையில் நடந்த மோதலில் 41 பேர் பலி

Published on

ஹொண்டுராஸ் மாகாணத்தில் உள்ள பெண்கள் சிறைச்சாலையில் நேற்று (20) இடம்பெற்ற மோதலில் 41 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு போட்டி கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால், ஒரு கும்பல் சிறை அறைக்கு தீ வைத்ததால் இது நடந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தில் பெரும்பாலான இறப்புகள் தீயினால் ஏற்பட்டவை, ஆனால் சிலர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் இறந்ததாகக் கூறப்படுகிறது. எனினும் இறந்தவர்கள் அனைவரும் கைதிகளா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

மேலும், காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹொண்டுராஸ் துணை பாதுகாப்பு அமைச்சரும் அவசர நிலையை அறிவித்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

ஈரான் விபத்தில் உயிரிழந்த தலைமைகளின் பதவிகளுக்கு புதிய நியமனங்கள்

ஈரான் நாட்டின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் அஜர்பைஜான் நாட்டின் எல்லையையொட்டி...

இப்ராஹிம் ரைசியின் இறுதிக் கிரியைகள் நாளை

விமான விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இறுதிக் கிரியைகள் நாளை (21) இடம்பெறவுள்ளதாக தெஹ்ரான் டைம்ஸ்...

யார் இந்த இப்ராஹிம் ரைசி?

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக மலை மற்றும் வனப்பகுதியில்...