கடந்த ஜூன் மாதத்தில் 1 இலட்சத்து 388 சுற்றுலாப்பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாகவும் இது கடந்த மே மாதத்தை காட்டிலும், ஜுன் மாதத்தில் அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டை வந்தடைந்த சுற்றுலாப்பயணிகளின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து 24 ஆயிரத்து 874 ஆக அதிகரித்துள்ளது.