பங்களாதேஷ் அணிக்கு 383 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

165

2023 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு 383 என்ற வெற்றி இலக்கை தென்னாபிரிக்கா அணி நிர்ணயித்துள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 382 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here