02 சந்தேக நபர்களை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

2957

நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடொன்றை உடைத்து பணம் மற்றும் சொத்துக்களை கொள்ளையடித்த இரண்டு சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

சந்தேகநபர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் – புத்தளம் பிரிவு : 071 – 8591289
உதவி பொலிஸ் அத்தியட்சகர் – கல்பிட்டி : 071 – 8591301
நிலைய அதிகாரி – நுரைச்சோலை : 071 – 8592126

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here