மில்கோ நிறுவனத்தின் தலைவர் இராஜினாமா

480

மில்கோ நிறுவனத்தின் தலைவராக கடமையாற்றிய ரேணுக துஷ்யந்த பெரேரா இன்று (18) முதல் பதவி விலக தீர்மானித்துள்ளார்.

தனது இராஜினாமா கடிதத்தை நிதி அமைச்சிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here